Posts

Showing posts from January, 2015

கம்பளிப்பை ஜனவரி 2015 குறுக்கெழுத்துப் புதிர்

முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post_9.html கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க: http://tinyurl.com/xwordstatus Comments: தமிழ்  கூறியது:   எளிமை அருமை புதுமை! ரா. வைத்தியநாதன்: romba kashtam saar பார

சொல்கலை - முத்து 60

இது நாள் வரை சொல்கலை வகைப் புதிர்களை (Wordscarmble/Scrabble - செம்மொழியாம் தமிழ் மொழியில்) விளையாடி மகிழும் அருமையான வாய்ப்பை இழந்தவர்களுக்கு: புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post.html சொல்கலை புதிர் விதிகளும், வழிமுறையும் சொல்கலை வகைப் புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக: 1. எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.  குறிப்பு: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.) 2. அர்த்தமுள்ள சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது மேலே வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும். 3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும். 4. “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும். 5. உங்கள் விடையைப் பின்னூட்டம்

கலைமொழி -முத்து 70

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.     முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:     விவரமான செய்முறை விளக்கம்  ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) *இது தி. ஜானகிராமன் எழுதிய ஒரு சிறுகதையிலிருந்து எடுத்தது.  இது அவசியம் படித்து இன்புறவும், சிந்திக்கவும் வேண்டிய ஒரு கதை.  கதை வலையில் கிடைக்கும்.  தேடுங்கள், கிடைக்கும்! கதையின் பெயர் கண்டு பிடிக்க இந்தப் புதிர ை அவிழ்க்க வேண்டும்! ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்    உங்கள்   விடை  அருகிலிருக்கும் பெட்டியில்  வரும்.   அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு   மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும். விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல்   பார்க்க: http://tinyurl.com/kalaimozistatus கலைமொழி -முத்து  69 விடை, விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு: http://tinyurl.com/kalaimozistatus  பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் ( 8 பேர்கள்: நாகராஜன், வைத்தியநாதன், வேதா முத்து, ராமராவ், சாந்தி, நாகரா