Posts

Showing posts from January, 2018

பாரதிகலை - 2018: 2

வழிமுறை கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் மிகப் பிரபலமான பாடல் ஒன்றின் (அதிகம் பிரபலப்படுத்தப்படாத) சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. வெற்றுக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்றக் கூடாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற வேண்டும். எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம். புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புற்முள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் படிவமெடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும். முதல் முறையாக இந்தப் புதிரை விடுவிக்க முயல்வோர் கீழே கொடுக்கப் பட்டிருக்கும்  ”முக்கியக் குறிப்புகள்:”  மற்றும் “ மாதிரிப் புதிர்:  (விடையுடன்”) பார்க்கவும்.   முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)      1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிரு

பாரதிகலை - 2018-1

இது ஒரு கலைமொழி வகைப் புதிர். ஒரு செய்தி -பொன்மொழி, கவிதை யிலிருந்து ஓரிரு வரிகள் - இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது.  எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்றக் கூடாது. புதிரையும், கீழ் உள்ள வெற்றுக் கட்டங்களையும் பிரதி எடுத்துப் புதிரை விடுவிக்க வேண்டி இருக்கும். முதல் முறையாக இந்தப் புதிரை விடுவிக்க முயல்வோர் கீழே கொடுக்கப் பட்டிருக்கும்  ”முக்கியக் குறிப்புகள்:”  மற்றும் “ மாதிரிப் புதிர்:  (விடையுடன்”) பார்க்கவும். வ ந் கு று வா கு த ப் றி ரி க உ டு ம் த் தி ட ப யி ற் ம னி ப ல க் கு எ ல் யி ம் ; க் ண் ம் ப் சோ ட னை வே ண் வி த லா து - இ ழு டு ம் பா த ரு ல் ய ர் இ ங் ற் வே ந் ச் றி தங்கள் விடையையும், மேலான கருத்துக்களையும் பின்னூட்டத்தில் இடவும். இங்கு கலைத்துக் கொடுக்கப்பட்டிருப்பது மகாகவியின் பாடல் ஒன்றிலிருந்து சில வரிகள்.  எந்தப் பாடல் என்ற விவரம் அவசியம்  இல்லை; பா

கலைமொழி 77:

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.     முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:     விவரமான செய்முறை விளக்கம்  ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது. எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம். ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால்    உங்கள்   விடை  அருகிலிருக்கும் பெட்டியில்  வரும்.   அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு   மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.    விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல், சரியான விடை மற்றும் செய்தி பற்றிய சில சுவையான் தகவல்கள், மூலக் கட்டுரை/கவிதை விவரங்கள் பங்கேற்றவருடன் மட்டும் பகிர்ந்து கொள்ளப் படும்! கலைமொழிப் புதிர் ஆர்வலரா?  இந்த கூகிள் “அப்” (App) உங்களுக்குப் பிடிக்கும்!