Posts

Showing posts from March, 2018

கலைமொழி - 80

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.   முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:     விவரமான செய்முறை விளக்கம்  ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது. எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம். புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப்  பின்னூட்டத்தில் (post comments) இடவும். முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)      1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.      2.  நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எ

ParaJumble -1

Find the hidden message. A message is given here in a scrambled form. The letters are scrambled vertically within the column. By moving the letters vertically, the scrambled text can be revealed. You can move any letter to any row within the column by just clicking the letter and clicking the destination column. Blank squares represent the end of a word or sentence. Do not change them. After finding the solution to the puzzle, click on the "Finished" button below, and you will find your solution text in the box on the right. Copy and paste it in the comments and submit. Important notes: (For the benefit of first time visitors and those who think of "giving up")      1. The final answer (text) is read from left to right.      2. The positions of any two letters in a column can be exchanged by tapping those two letters.      3. To solve this type of puzzles, it is enough to understand the basic English grammar. For example,

சொல்கலை - 67: சங்கேதக் குறிப்பு

குறிக்கோள்: கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்! முதல் முறையாக முயல்வோர் கீழே “ படிப்படியாக ”  செய்முறை விளக்கம் பார்க்கவும். 1. 2. 3. 4. நடுவில் பேசாமல் மறை “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும். உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும். இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும். படிப்படி யாக: 1.   ஒவ்வொரு வரியிலும் உள்ள :  எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.               குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.) 2. 

தினப் புதிர் பக்கம்

இனிய காலை வணக்கம்! கீழ்க்காணும் மூன்று புதிர்களையும் (ஒரு தினப் புதிர்,  இரண்டு வாரப் புதிர்கள்) விடுவித்து மகிழவும்! கடைசியில் முனைவர் வா ஞ்சியின் உதிரி வெடிப்  பக்கத்திற்கான  சுட்டியும் இருக்கிறது! தினம் ஒரு புதிர்: தினம் (இந்திய நேரம்) காலை 6 மணி அளவில் இங்குள்ள சுட்டிகள் புதுப்பிக்கப்பட்ட செய்திகளைக் காட்டும். அ.  இன்றைய புதிய புதிர்: https://rebrand.ly/TodayPuthir (இந்த வலைத் தளத்தை"அடையாளக் குறி” இட்டுக் கொள்ளவும். (bookmark)) இன்றைய புதிருக்கு விடை அனுப்பினவர்கள் பெயர் விவரம் பார்க்க : https://rebrand.ly/currentresponse ஆ.   வார இறுதிக் கூடுதல் சொல் விளையாட்டுகள்: 1.   கலைமொழி - 84:  https://rebrand.ly/kalaimozhi_current   (மே 5  வரை  விடை  அனுப்பலாம்)  இது வரை சரியான விடை அனுப்பினோர் :    1.  ராமராவ்  2.  பவளமணி பிரகாசம் அனைவருக்கும் பாராட்டுகள். 2.     சொல்கலை - 70 :   https://rebrand.ly/WordJumble_in_Tamil (மே 5 வரை  விடை  அனுப்பலாம்) இது வரை சரியான விடைகள் அனுப்பினோர்:   1.  ராமராவ்  2.  பவளமணி பிரகாசம் அனைவருக்கும் பார

சொல்கலை - 66

குறிக்கோள்: கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்! முதல் முறையாக முயல்வோர் கீழே “ படிப்படியாக ”  செய்முறை விளக்கம் பார்க்கவும். மூலச்சொற்கள்: ************************************************************************************************************** 1. 2. 3. 4. 5. முன்பு சுண்டல் விற்றவர் இன்று அரசியல்வாதியானால்? ************************************************************************************************************** “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும். உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும். இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின