Posts

Showing posts from May, 2018

கவிதை என்பது

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். மாதிரிப் புதிர் (விடையுடன்):  (நெடுக்காகக்) கலைக்கப்பட்டது (புதிர் வடிவம்): புதிர் விடுவித்த பிறகு:   முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:     விவரமான செய்முறை விளக்கம்  ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது. எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம். புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப்  பின்னூட்டத்தில் (post comments) இடவும். $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

கலைமொழி - 88

இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:     விவரமான செய்முறை விளக்கம்  ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள  எழுத்துக்கள் இடம் மாறும்.   வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது  வாக்கிய முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது.   எழுத்துக்களை  நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம். புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும்  பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள  பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துப்   பின்னூட்டத்தில் (post comments) இடவும் . $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க  நினைப்போர்

சொல்கலை - 73

கலைந்திருக்கும் எழுத்துக்களைச்  சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த  வேண்டும். மூலச்சொற்களிலிருந்து,  இறுதி விடைக்கான எழுத்துகள் எடுக்க  வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச்  சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க  வேண்டும்.  உங்கள் இறுதி விடை  கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப்  (clue line) பொருந்த வேண்டும்! முதல் முறையாக முயல்வோர் கீழே “ படிப்படியாக ”  செய்முறை விளக்கம் பார்க்கவும் 1. 2. 3. 4. 5. ஒரு திரைப்பட இயக்குனர்/ ஒளிப்பதிவாளர்  (2,5)   என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த  விடையை கீழே உள்ள பெட்டியில் பார்க்கவும். இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய  தங்களின் மேலான எண்ணங்களையும்  பின்னூட்டம் மூலம்  தெரியப்படுத்தவும்.       படிப்படி யாக: 1.    ஒவ்வொரு வரியிலும் உள்ள :  எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி,  மூலச்சொற்களை   வெளிப்படுத்தவும்.               குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக்  கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள்  இடம் பெயர்வதைக் காணலாம்.) 2.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின்