Posts

Showing posts from October, 2019

எழுத்து சுடோகு - நவம்பர் 2019 -1

எழுத்துகள் க் கா டி த தை ப மே ண் ன் த ண் ப த ப கா க் ண் ப ன் தை ப க் த தை டி டி கா ண் மே ன் கா தை டி மே க் ன் கா ண் கா டி 1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும். 2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே முறை தான் இருக்க வேண்டும். 3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு கட்டங்கள் இருப்பதைக் காணலாம். அவை ஒவ்வொன்றிலும் கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை இருக்க வேண்டும்; 4. சுடோகுவை முடித்த பின், இவ்வாறு சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும் எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும்.

நவம்பர் 2019 - புதிர்த் தொகுப்பு 1

க.  புதை  புதிர்கள்: 1. அவன் இரண்டாம் காலடியில் நண்டு. (4) 2. வேளை முடிவில் ஒன்றன்மேலொன்றாக வைக்கப்பட்ட சமையற்கூடம். (5) 3. பாத்திரப் பை உழவரின் கருவி. (4) 4. குழுவோடு குழுத்தலைவர் வந்தார் பாதி அணிந்த பாதி உடையோடு . (4) 5. பூர்த்தி பெறாத தவத்துடன் மூன்றாம் பிள்ளை பெற்று விட்ட தப்பு. (3) 1,2: முதல் எழுத்து ஒன்றே. 1-ல் இரண்டாம் எழுத்தும் 4-ல் நான்காம் எழுத்தும் ஒன்றே. 2-ல் நான்காம் எழுத்தே 3-ன் முதல் எழுத்து 1-ல் மூன்றாம் எழுத்தும் 5-ல் இரண்டாம் எழுத்தும் ஒன்றே. 1. புதிய சொல்; குறிப்பில் இருக்கும் எழுத்துக்கள் கொண்டு விடை கண்டு பிடித்துப் பின் அகராதி பார்த்து உறுதி செய்யவும். விடைகள், விடையளித்தோர்/பங்க்கேற்றோர் பெயர்ப் பட்டியல், அடுத்த புதிர்த் தொகுப்பு நவம்பர் 8 மாலை வெளியிடப்படும். கா.  கலைமொழி: இங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். https://muthuputhir.blogspot.com/2019/10/89.htm முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:     விவரமான செய்முறை விளக்கம் https://tinyurl.c