Posts

Showing posts from November, 2019

நவம்பர் 2019 - வாரம் 5: சொல்கலை (கணினி)

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!   குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.) முதல் முறையாக முயல்வோர் கீழே “ படிப்படியாக ”  செய்முறை விளக்கம் பார்க்கவும். 1. 2. 3. 4. 5. ஆதாம் எப்போது படைக்கப் பட்டார்? “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும். உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலம், அனுப்பவும். இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.   படிப்படியாக: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம். 1. ஒவ

நவம்பர் 2019 - வாரம் 5: குறுக்கெழுத்துப் புதிர்: சூர ஸம்ஹாரம்

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:  https://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html ******************************************************************************* சூர ஸம்ஹாரம் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.பாஸ்கரா! அறிவுக்கதிர்தரவா மறைந

நவம்பர் 2019 - வாரம் 5: சொல்கலை (தாளில்)

சொல்கலை (தாளில் விடுவிக்க): கணினி/கை பேசியில்:   https://muthuputhir.blogspot.com/2019/11/2019-1_62.html கலைந்திருக்கும் எழுத்துக்களைச்  சீர்ப் படுத்தி மூலச் சொற்களை வெளிப்படுத்த  வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துகளை  எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி  விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்பு/க்குப் பொருந்த வேண்டும்!  சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அனுப்ப வேண்டும். பின்னூட்டத்தில் இட்டு அனுப்பவும். 1.  புதிர் (குறுக்காகக் கலைக்கப்பட்ட சொற்கள்): க் க் கு கு கு டு நெ ம் ம் று உ பு ம் ம் மு ள் ளு ற ஏ ம் ம் ரு ழ் வா வு அ ச் ர் ம் ச வி த கீ தெ ங் ன் ற் ன று இந்த வண்ணக் கட்டங்களைக் காலியாக விட்டு விட வேண்டும் சீர் செய்த மூலச் சொற்கள்: இந்த வண்ணக் கட்டங்களில் வரும் எழுத்துகள் இறுதி விடைக்கானவை. இறுதி விடைக்கான குறிப்பு: ஆதாம் எப்போது படைக்கப்பட்ட பட்டார்? இறுதி விடை: சீர் செய்த மூலச் சொற்களும், இறுதி விடையும் அன

நவம்பர் 2019 - வாரம் 5: குறுக்கெழுத்துப் புதிர்: சூர ஸம்ஹாரம் (கைபேசியில்)

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:  https://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html திருத்தங்கள்: 4. நெடுக்கு:  ஓட்டை விழுந்த மண் கலம் தரும் பண். (2) 8. நெடுக்கு:  துளித்துளி  திமிங்கிலமும் சுறாவும் சேர்ந்து நிலத்தை இறுகப் பண்ணும் (3)   *******************************************************************************

நவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம்: கணினியில்

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:  https://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html ******************************************************************************* கல்வி பயிலுமிடம் This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 1.கல்வி பயிலுமிட

நவம்பர் 2019: வாரம் 4: கலைமொழி: முல்லா நஸ்ருதீன்

பின்னணிக் கதை: ஒருமுறை முல்லா நஸ்ருதீன்  அண்டை வீட்டுக்காரனிடம் ஒரு பானை இரவல் வாங்கிச் சென்றார். சில நாட்கள் பொறுத்து அந்தப் பானையையும் அதனோடு ஒரு சிறிய பானையையும் கொண்டு வந்து கொடுத்தார்.         ”நான் ஒரு பானைதானே கொடுத்தேன்! இதென்ன ஒரு சிறிய பானை?” என்று வியப்போடு கேட்டான் பானைக்குச் சொந்தக் காரன் .  “ஐயா, உங்கள் பானை என் வீட்டில் இருக்கும்போது குட்டி போட்டது. அது சட்டப்படி உங்களுக்குத்தான் சொந்தம். அதனால் அதனையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டேன். வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.           இரவல் கொடுத்தவன் இரண்டு பானைகளையும் வாங்கிக்கொண்டான்.     சில நாட்களுக்குப் பிறகு அண்டைவீட்டுக்காரனிடம் மீண்டும் ஒரு பெரிய பானை இரவல் கேட்டார்.  அண்டை வீட்டான் ஓன்றுக்கு இரண்டாகக் கிடைக்குமென்ற சந்தோஷத்தில் ஒர் பெரிய பானையாகக் கொடுத்தான். பல நாட்களாகியும் முல்லாவிடமிருந்து பானை வரவில்லை.       அதனால் அண்டை வீட்டுக்காரன் தன்னிடமிருந்து வாங்கிச் சென்ற பானைகளைத் திருப்பித் தருமாறு கேட்டான். நஸ்ருதீன் உடனே சோகக் குரலில், “நண்பரே! உங்கள் பானைகள் என்னிடம் இருந்தபோ

நவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர்

(விடைகளைக் கட்டத்தில் அனுப்ப  முடியாவிட்டால் விடைகளை மட்டும் குறிப்பு எண்ணுடன் பின்னூட்டத்தில் ( Post a Comment ) இட்டு - Publish - அனுப்பவும் )   *************************************************************** கணினியில் புதிரை விடுவிக்க: https://muthuputhir.blogspot.com/2019/11/2019-4_22.html கைபேசியில்: https://muthuputhir.blogspot.com/2019/11/2019-4_10.html *************************************************************** குறுக்காக 1 கல்வி பயிலுமிடம் குழப்பத்துடன் அன்பரசன் சென்ற அன்பழகன் சரகம் கலங்கியது. (4) 4 ஒன்றுக்கு மேற்பட்ட வாயிலிருப்பது. (2) 5 பாதி மென்று கடைசியில் தோலைச் சேர்த்து உண்ணும் அறிவிலி(3) 7 ஒரு நட்சத்திரம் குறைந்த பாபநாசம் ஆறு முடிவில் தரும் உலோகம். (3) 9 நாட்டுக்கோழி ஓரங்களில் காற்படி. (2) 10 காதணி முதலியன விலை குறைதல், (4) 1 2 3 4 5 6 7 8 9 10 நெடுக்காக: 1 ஒன்றே முக்கால் குதிரைத் தலை ஒரு பறவை. (3) 2 மன வருத்தம் தர முதல் வழி உள்ளடக்கிய கல்வி. (3) 3 கடவுளிடம் அரசன் மறைத்த ஆயுதம். (2) 4 முயற்சியில் வெற்றி

சொல்கலை (கணினி) - நவம்பர் 2019; 4

இது நாள் வரை சொல்கலை வகைப் புதிர்களை (Wordscarmble/Scrabble - செம்மொழியாம் தமிழ் மொழியில்) விளையாடி மகிழும் அருமையான வாய்ப்பை இழந்தவர்களுக்கு: புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post.ht ml $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ 1. 2. 3. 4. 5. வைத்ததே சட்டம்! $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.  அந்த விடையைப் படி எடுத்துப்  பின்னூட்டத்தில் ஒட்டி   அனுப்பவும் (Post Comment). இந்தப் புதிரின் தரத்தைப்பற்றிய தங்களின் மேலான எண்ணங்களையும் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தவும்.