Posts

Showing posts from December, 2019

ஜனவரி 2020: வரம் 2: எழுத்து சுடோகு

எழுத்து சுடோகு: கீழ்க்காணும் புதிரைக் கட்டங்களுடன் பிரதி எடுத்துப் புதிரை விடுவித்து, இறுதி விடையைபி பின்னூட்டத்தில் அனுப்பவும். இறுதி விடைக்கான குறிப்பு: ஒரு தமிழ்ப் பெயர். 1 2 3 4 5 6 7 8 9 சி த தா ப ம் ம ர ந் ன் இறுதி விடைக்கான எழுத்துகள் ன் தா த ம சி ம் த தா ப ப த ம் சி ம் ப ம ந் ப தா ம ம் தா ன் சி ந் ர தா இறுதி விடை: ******************************************************** 1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும். 2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே முறை தான் இருக்க வேண்டும். 3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு கட்டங்கள் இருப்பதைக்  காணலாம். அவை ஒவ்வொன்றிலும் கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை தான் இருக்க வேண்டும். 4. சுடோகுவை முடித்த பின், இவ்வாறு சாயம் பூசப்பட்ட கட்டங்களிலிருக்கும் எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். இறுதி விடைக

எழுத்து சுடோகு - திரைப்படம் கேஎஸ்ஜி-முத்துராமன்

1. மேலிருக்கும் சுடோகு புதிரை விடுவிக்கவும். கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களையும் பயன் படுத்த வேண்டும். 2. குறுக்காகவும், நெடுக்காகவும் ஒரு வரிசையில், ஒரு எழுத்து ஒரே முறை தான் இருக்க வேண்டும். 3. இங்கு காணப்படும் 9 சிறு கட்டங்கள் ஒவ்வொன்றிலும் 9 மிகச் சிறு கட்டங்கள் இருப்பதைக்  காணலாம். அவை ஒவ்வொன்றிலும் கொடுக்கப்பட்டிருக்கும் 9 எழுத்துக்களும் ஒரே ஒரு முறை தான் இருக்க வேண்டும். 4. சுடோகுவை முடித்த பின், வட்டம் உள்ள கட்டங்களிலிருக்கும் எழுத்துகளைச் சீர் செய்து சரியான சொல்லைக் கண்டு பிடிக்க வேண்டும். இறுதி விடைக்கான குறிப்பு:   ஒரு தமிழ்த் திரைப்படத்தின் பெயர் (4,2). கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த  இத்திரைப்படத்தில் முத்துராமன் நடித்துள்ளார். தங்கள் விடையை இந்தப் படிவத்தில் அனுப்பவும்: https://forms.gle/8yvmVCiLihSx3gpi7

டிசம்பர் 2019 - வாரம் 2: குறுக்கெழுத்துப் புதிர்: முழுநிலா

முழுநிலா This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 3.கபாலீஸ்வரர் கோவிலிடம் எல்லைகளில் திகை. (2) 4.எண்ணி ஒரு பாதி அடைக்கலத்தில் புகு. (3) 5.உடல் குறைய கடைசியில் மறையும். (3) 7.கழியாகும் சிறு தானியம். (3) 9.நான்கு வாரங்கள் கொண்ட சென்னை மூச்சு. (3) 10.மாவட்டத்தின் எல்லைகளில் ஒரு விலங்கு. (2 ) நெடுக்காக: 1.திருமால் தேவர் தலைவனைச் சேர்ந்தால் அதிசயமே! (3) 2.தாக்கமும் விட்டுவிட்டுத் தண்ணீர் குடித்துத் தீரக்கலாம். (3) 3.நண்பகல் முழுநிலா. (4) 6.மேலதிகாரி சந்தித்த தொடக்கம் கண்ணன் சுற்றிக் குதித்தான். (4) 7.கடத்தல் தங்கம் பிடிப்பட்டதில் எண்ண வேண்டியது. (3) 8.முறையீடு தரும் பட்டினம். (3) Translitera

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

விதிகளும் வழிமுறையும்:   1.  முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு  விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:     விவரமான செய்முறை விளக்கம்   ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) 2.  இங்கு ஒரு செய்தி மறைமுகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது:  எழுத்துகள் நெடுக்கு வாட்டத்தில் (மேலும் கீழுமாகக்) கலைக்கப் பட்டிருக்கின்றன.  அவற்றைச் சரிப்படுத்தி, மறைவாகக் கொடுக்கப் பட்டிருக்கும் செய்தி என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும்  ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால்  அந்தக்  கட்டங்களிலுள்ள  எழுத்துக்கள் இடம் மாறும்.  அதாவது: எந்த  எழுத்து இடம் மாறி இருக்கிறதோ அதை முதலில் தட்டி, பிறகு  அது எங்கு இருக்க வேண்டுமோ அந்தக் கட்டத்தைத் தட்டினால்  அந்த இரண்டு எழுத்துகளும் இடம் மாறும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய  முடிவைக்  குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது.   எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும்  இடம் மாற்றலாம். புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்”  (Completed)  என்னும் பொத்தானை அழுத்தினால்,

டிசம்பர் 2019 வாரம் 1 கலைமொழி

விதிகளும் வழிமுறையும்: வழக்கம்போல!   1.  முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் ( http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html ) 2.  இது ஒரு இரட்டைப் புதிர்.  மறைந்திருக்கும் செய்தி ஒரு புதிர்.  அதற்கு விடை  தெரியாவிட்டால்,   கண்டுபிடிக்க இந்த புதிரை ( https://muthuputhir.blogspot.com/2019/12/2019-1_48.html ) விடுவிக்க வேண்டும்.

டிசம்பர் 2019 வாரம் 1 சொல்கலை

விதிகள்/வழிமுறை:  வழக்கம்போல் முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html சிறப்புக் குறிப்பு: முடிந்தால் கலைமொழி  ( https://muthuputhir.blogspot.com/2019/12/2019-1_2.html ) முடித்துவிட்டு இந்தப் புதிரை விடுவித்து அதிக மகிழ்சி அடையவும்! மூலச்சொற்கள்:   1. 2. 3. 4. பசி தீர்வது எதனால் Puzzle Creator Link:  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp  

டிசம்பர் 2019 - வாரம் 1: குறுக்கெழுத்துப் புதிர்: நற்செய்தி

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா? இந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:  https://muthuputhir.blogspot.com/2015/06/blog-post.html ******************************************************************************* நற்செய்தி This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir mayam gmail com. குறுக்காக: 3.தென் அமெரிக்காவின் வடகிழக்கு நாட