tag:blogger.com,1999:blog-333127700636391022.post7390876872550598794..comments2023-12-26T10:18:59.967-05:00Comments on muththuvin puthirkaL: கொத்துமல்லி குப்புமுத்து - 1Muthuhttp://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-333127700636391022.post-22859589953496031222012-06-28T14:08:19.464-04:002012-06-28T14:08:19.464-04:00பார்த்தசாரதி:
வாழ்த்துக்கள். அனைததுக் குறிப்புகளும...பார்த்தசாரதி:
வாழ்த்துக்கள். அனைததுக் குறிப்புகளும் அருமை. குறுக்காக: 5. நெடுக்காக: 8. இரண்டும் சூப்பர் குறிப்புகள்.

முத்து: நன்றி. பல முன்னுதாரணங்களின் விளைவே!Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-333127700636391022.post-86170242288349870822012-06-27T23:29:58.748-04:002012-06-27T23:29:58.748-04:00இப்படிச் சொன்னார்கள்:
நாகராஜன்:
வணக்கம். அருமைங்க ...இப்படிச் சொன்னார்கள்:
நாகராஜன்:
வணக்கம். அருமைங்க முத்து சார். நல்ல முயற்சி மற்றும் சில குறிப்புகள் அருமையாக இருக்குதுங்க.

சாந்தி நாராயணன்:
sir, we enjoyed all clues.Expecting more from you. shanthinarayanan

பூங்கோதை ஸ்ரீனிவாசன்:
very nice words and clues, kudos! 'm not sure if my 5A is right.. half of what ? vensamaram?

(முத்து: >>half of what ? vensamaram?
நிழல் தருவது = மரம் பாதி தரு வது = தரு = மரம்)

Anthony
நன்றாக இருந்தது இருந்தாலும் ஒரு பாரதியின் சொல் சற்று மண்டை காய விட்டது

முத்து:

சிலருக்கு 13 குறுக்காக (தலையெடுத்த அறிவு) தலைவலி கொடுத்தது; இன்னும் சிலருக்கு 8 நெடுக்காக (காலிழந்த யயாதி) தொல்லை கொடுத்தது. 7 எழுத்துச் சொற்கள்
தேர்ந்தெடுப்பது சிரமமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் போல தமிழில் அக்ரமுதலி, ஒரு சொல் பல் பொருள் நிகண்டு (thesaurus) மின்பதிவாக (எனக்குத் தெரிந்த வரை) இல்லாதது ஒரு பெரிய குறை.)

ஊக்கம் கொடுக்கும் சொற்கள் வழ்ங்கியமைக்கு, அனைவருக்கும் நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-333127700636391022.post-10080566321615145022012-06-27T23:20:18.354-04:002012-06-27T23:20:18.354-04:00சாந்தி நாராயணன், பூங்கோதை, ஹரிஹரன், 10அம்மா,
விடை...சாந்தி நாராயணன், பூங்கோதை, ஹரிஹரன், 10அம்மா,

விடைகள் எல்லாம் சரி. வாழ்த்துக்கள்.
நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-333127700636391022.post-87037403168734582272012-06-22T16:30:09.744-04:002012-06-22T16:30:09.744-04:00மாதவ்,
விடைகள் வந்தன. 2 நெடுக்காக தவிர மற்றவை எல...மாதவ்,

விடைகள் வந்தன. 2 நெடுக்காக தவிர மற்றவை எல்லாம் சரி.Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-333127700636391022.post-7679623921385772442012-06-22T09:18:03.770-04:002012-06-22T09:18:03.770-04:00”உணர” தவறில்லை. ஆனால் குறிப்பை மிக கஷ்டமாக்கிவிட்ட...”உணர” தவறில்லை. ஆனால் குறிப்பை மிக கஷ்டமாக்கிவிட்டது. ஆனால் விடை தெரிந்த பின் குறிப்பை ரசிக்க வைத்ததும் அதுதான்!யோசிப்பவர்https://www.blogger.com/profile/15032961550838297374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-333127700636391022.post-60850000832740393692012-06-21T17:46:31.660-04:002012-06-21T17:46:31.660-04:00மன்னிக்க வேண்டுகிறேன் ..............
7 குறுக்கு: ...மன்னிக்க வேண்டுகிறேன் ..............

7 குறுக்கு: என் தவறு; திருத்தி அமைத்திருக்கிறேன்.Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-333127700636391022.post-51521795991551838382012-06-21T12:45:54.635-04:002012-06-21T12:45:54.635-04:00நாகராஜன்:
>>> வணக்கம். அருமைங்க முத்து ச...நாகராஜன்:
>>> வணக்கம். அருமைங்க முத்து சார். நல்ல முயற்சி மற்றும் சில குறிப்புகள் அருமையாக இருக்குதுங்க.

மிக்க நன்றிங்க.Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-333127700636391022.post-85709069196623412992012-06-21T12:44:26.525-04:002012-06-21T12:44:26.525-04:00ராமையா:
>>>ரொம்ப, ரொம்ப அருமை. மீண்டும்,...ராமையா:
>>>ரொம்ப, ரொம்ப அருமை. மீண்டும், மீண்டும் எதிர்பார்க்கிறோம் அன்புடன் ராமையா நாராயணன்

பாராட்டுக்கு நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-333127700636391022.post-89236204110325376362012-06-21T12:39:04.313-04:002012-06-21T12:39:04.313-04:00ஷாந்தி நாராயணன், ராமையா, மனு, நாகராஜன்,
விடைகள் வ...ஷாந்தி நாராயணன், ராமையா, மனு, நாகராஜன்,

விடைகள் வந்தன. 7 குறுக்கு தவிர மற்றவை சரியே.

பங்கு கொண்டதற்கு நன்றி.Muthuhttps://www.blogger.com/profile/17362674004551714293noreply@blogger.com