கலைமொழி -முத்து 7

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)


மேலே காணும் பெட்டியில் உங்கள் விடை தெரியும்.  அதை நகல் எடுத்து, பின்னூட்டம் (comment) மூலமோ மின்னஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.
 

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைந்த நினைவுகள் - 8: விடை:
ஆராரோ அரி ஆராரோ - அட அசட்டுப் பய புள்ள ஆராரோ
ஆசைக்கு பிள்ளை ஆறாச்சி ஆறாச்சி இனி 
அடுத்து தடை செய்ய ஆராய்ச்சி ஆராய்ச்சி
நாம ஆசையுடன் பேசி நாளாச்சு 
ஆபத்து அங்கேதான் உருவாச்சு
http://www.youtube.com/watch?v=_vicZLAfO_w&feature=player_detailpage
Lyrics http://www.thiraipaadal.com/Lyrics.asp?lang=ta&lyrid=3494&sngid=SNGOLD0387 (typos)

சரியான விடை அளித்தவர்கள்: 
ராமாராவ், மாதவ், மீனு ஜெய், யோசிப்பவர், ராமச்சந்திரன் வைத்தியநாதன், Meenakshi Subramanian.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். 


Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2