திங்கள், 17 செப்டம்பர், 2012

சொல்கலை - முத்து 24

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

பின்வரும்  (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் 2012-ல் வெளிவந்த திரைப்படப் பெயர்கள். 


1.
2.
3.
4.
5.
6.


காற்றில் பறக்கும் காகிதமெல்லாம் ______ _____________
மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.


நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)

சொல்கலை - முத்து 23 விடைகள் 
1) குரு நாதன்
2) மன்னார் சாமி
3) மன்றாடியார்
4) எத்திராஜர்
5) இம்மானுவேல்
6) குணசேகரன்
7) மாணிக்க வினாயகம்
8) காளப்பன்
இறுதி விடை:   குடி என்னும் குன்றா விளக்கம்  
(ஒரு குறள் அதிகாரத்தின் தொடக்கம்)

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 4): 
 Ramarao Selka,  shanthi, Elangovan, Meenakshi Subramanian

இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
 அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

15 கருத்துகள் :

 1. ராமையா,
  உங்கள் விடைகள் எல்லாம் சரி.

  நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. ராமராவ்,

  விடைகள் எல்லாம் சரியே.
  நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. முகிலன்,

  உங்கள் விடைகள் யாவும் சரி!

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. Suji, MennuJai, Madhav, Shanthi,

  எல்லா விடைகளும் சரியே!

  நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. யோசிப்பவர்,

  3-வது படம் சற்று யோசித்தால் கிடைத்து விடும். மற்ற விடைகள், இறுதி விடை உள்பட, சரி.

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. ஆனந்தி,

  இறுதிவிடை தவிர மற்ற விடைகள் சரியே. இறுதி விடை பொருள் உடைய சொற்றொடராக இருக்க வேண்டும்!

  நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. மீனு அவர்கள் சொன்னது:
  இதற்கு விடை காண கூகுளை சேர்ச்சிய(search) போதுதான் இவ்வளவு படங்கள் வந்துள்ளன என தெரிந்தது. பல பல படங்கள் தெரியாதவை.

  பதில்:

  நானும் அதேதான் செய்தேன்! ஒரு படமுமே எனக்குத் தெரியாது!! பல சொற்கள் (படப் பெயர்கள்) ஒன்றுக்கும் மேற்பட்ட சொற் கூட்டமாக இருந்தது புதிரைக் கடினமாகி இருக்கும்; ஆனாலும் நல்ல வரவேற்பு கிடைத்தது!

  பதிலளிநீக்கு
 8. யோசிப்பவர் சொல்வது:
  மூன்றாவது படம் தெரியவில்லை. இதில் உள்ள சில படங்கள் ரிலீசானதே தெரியாது!!ஆனாலும் குறிப்பு மூலம் இறுதி விடை தெரிகிறது!!:)

  பதில்:

  இவையெல்லாமே 2012 ஜனவரி முதல் ஏப்ரல் வரை வெளிவந்தனவாம். புதிய - 80 களுக்குப் பிறகு வந்த- படங்கள் எதுவும் பார்க்காத வேதா (என் மனைவி) கூட எல்லாம் சரியாகப் போட்டு விட்டார் - சற்று சிரமப் பட்டு, கூகிள் பார்க்காமலே!

  பதிலளிநீக்கு
 9. ஹுஸைனம்மா has left a new comment on your post "சொல்கலை - முத்து 24":

  >>இப்படியெல்லாம் படங்கள் வந்தனவா? >>இப்போதுதான் அறிந்துகொண்டேன்.

  பதில்:

  எனக்கும் இப்பொதான் தெரியும்! மேலே பார்க்கவும்.

  >>ஆமா, விடை தெரியலைன்னா கூகிளைக் >>கேட்கலாமா? இது தெரியாதே... நான் >>மண்டையப் பிச்சிகிட்டிருந்தேனே... :-))))

  பதில்:

  பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; பொருள் தரும் சொல்/சொற்றொடர் கண்டுபிடித்தால் - இந்திய மொழி எழுத்துக்களில் - எளிதுதான். (சந்தேகம் வந்தால்) கூகிள் பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. (உ-ம்) சென்ற புதிர் ஒன்றில் “வெற்றிவேல் சக்திவேல்” தரப் பட்டிருந்தது. இது “சக்திவேல் - வெற்றிவேல்” என்றாலும் பொருந்தும். ஆனால், திரைப்படம் அப்படி வரவில்லை!

  பதிலளிநீக்கு
 10. ஹுஸைனம்மா, அனிதா

  விடைகள் சரியே. நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. மனு,

  உங்கள் விடைகள் எல்லாம் சரி!.

  நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. அறிவன்
  திரு முத்து முத்து..இந்தப் புதிர்களை வடிவமைக்கவும் திரைப்படப் பெயர்கள்தான் வேண்டுமா? :(

  அறிவன் அவர்களே,

  வணக்கம். இது 24-ம் புதிர். சென்ற பல புதிர்களைப் பார்த்தால் திரைப்படங்களின் பெயர்கள் மட்டுமே பயன் படுத்தப் படவில்லையென்று காணலாம். இது வார்த்தை விளையாட்டே - பொழுது போக்கு.
  இந்த மின் பொருளை வைத்து நீங்களே திரைப்படப் பெயர் இல்லாமல் புதிர் அமைக்கலாம்!
  நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

  நன்றி.  பதிலளிநீக்கு
 13. இளங்கோவன்,
  விடைகள் கிடைத்தன. எல்லாம் சரியே.

  நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 14. பதில்கள்
  1. கிடைத்தது. விடைகள் சரி. மேலே 4 வது comment (18-ந் தேதி) பார்க்கவும்.

   நீக்கு

பின்பற்றுபவர்கள்