ஞாயிறு, 2 நவம்பர், 2014

சொல்கலை புதிர் விதிகளும், வழிமுறையும்

சொல்கலை வகைப் புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக:

1. எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
குறிப்பு: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2. அர்த்தமுள்ள சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள்.
இப்பொழுது எழுத்துக்கள் கீழே உள்ள கட்டங்களுக்கு வந்துவிடும்.
3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
4. “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
5. உங்கள் விடையைப் பிரதி எடுத்துப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.

1 கருத்து :

பின்பற்றுபவர்கள்