வியாழன், 18 ஜனவரி, 2018

தினப் புதிர் - ஜனவரி 19, 2018

புதிர்களில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. 

முதல் முறை வருவோருக்கு/ புதிர் அவிழ்க்கும் வழி தெரிந்து கொள்ள:
 (அ)   திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தை இங்கு  பார்க்கவும்: (http://tinyurl.com/Introtoxwordsbypartha) 
 (ஆ)   பொது வழிமுறைகள் (https://www.wikihow.com/Solve-a-Cryptic-Crossword) 


ஜனவரி 19, 2018 புதிர் குறிப்பு படிவச் சுட்டி காண:

தங்கள் கவனத்திற்கு: புதிர் குறிப்பைப் (ஒரு வரியைப்) படித்தவுடன் தோன்றும் பொருள் திசை திருப்புவதற்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. புதிர் பூடகமாகக் குறிக்கும் பொருள் வேறு. அதைக் கண்டுபிடிப்பதும், அதைக் கொண்டு விடையை வெளிப் படுத்துவதும்தான் புதிரின் குறிக்கோள்.

ஜனவரி 18 புதிர் விடை, பங்கேற்றவர் விவரம் பார்க்க இங்கு செல்லவும்: https://goo.gl/ZjpKbD
 விடையை அனுப்பிய பின் சிறிது நேரத்தில் 
இங்கு (https://goo.gl/EnsXkF) சென்று பார்த்தால் 
 அது வரை விடை அளித்தவர்கள் பெயர்ப் பட்டியலும்,
(கடினமான புதிராக இருந்தால்) மேலதிகக் குறிப்பும் 
இருக்கும். 

வெள்ளி, 12 ஜனவரி, 2018

சொல்கலை - டெம்ப்லேட்

இது நாள் வரை சொல்கலை வகைப் புதிர்களை
(Wordscarmble/Scrabble - செம்மொழியாம் தமிழ் மொழியில்)
விளையாடி மகிழும்
அருமையான வாய்ப்பை இழந்தவர்களுக்கு:
புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக: http://muthuputhir.blogspot.com/2014/11/blog-post.html


சொல்கலை புதிர் விதிகளும், வழிமுறையும்


சொல்கலை வகைப் புதிர் விடுவிக்கும் வழிமுறை - படிப்படியாக:

1. எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும். 
குறிப்பு: ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2. அர்த்தமுள்ள சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள்.
இப்பொழுது மேலே வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3. அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி, கொடுக்கப்பட்டிருக்கும் துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.
4. “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடையை எதிரில் உள்ள பெட்டியில் பார்க்கவும்.
5. உங்கள் விடையைப் பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.1.
2.
3.
3.

பேச்சுத் திறன்

பின்பற்றுபவர்கள்