நன்றல்லவை

 குறியீடு செய்தி:

இங்கு ஒரு தமிழ் வாக்கியம் உரோமன் எழுத்துகள் கொண்டு குறியீட்டு முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியிலுள்ள இரண்டு வார்த்தைகள்: நன்றல்லவை; மறப்பது  இந்த துப்பு பயன்படுத்தி, செய்தி முழுவதும் கண்டுபிடித்து, விடை அளிக்க வேண்டும்.  (இந்த இடுகையைத் தாளில் படியெடுத்து புதிர் விடுவிக்க வேண்டும்.

குறியீடு =>abpkclmnabcbo
செய்தி (விடை)=>
குறியீடு =>abcdefgbhkclmnabo
செய்தி (விடை)=>

குறியீடு =>abcdefghijklmnopqrstuvwxyz
மூல எழுத்து =>

Comments

Popular posts from this blog

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

திரிந்தது தெரிந்தது 1: அக்கு வேறு ஆணி வேறு

பாரதிகலை - 4