கவிதை என்பது 2

முதன்முறை முயல்வோரருக்கு மாதிரிப் புதிர் (விடையுடன்) கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது

இங்கு  கலைக்கப்பட்டிருக்கும் எழுத்துகளை, நெடுக்கு வாட்டத்தில் இடம் மாற்றி மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். 

ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும்.
வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும்.  இந்த வெற்றுக் கட்டங்களை இடம் மாற்றமுடியாது.
எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம்.

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துக் குறிப்பிட்ட முறையில் புதிராளிக்கு அனுப்பவும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
முக்கியக் குறிப்புகள்:

(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)
     1.  இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும்  மேலிருந்து கீழ் பற்றி அக்கறை இல்லை.
     2.  நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும் மாற்றப் படலாம்; இடையில் உள்ள வெற்றுக்    கட்டங்களைத்  தாண்டியும்  மாற்றப்படலாம். 
    3. இந்த வகைப் புதிர்களை விடுவிக்க,  அடிப்படைத் தமிழ் அறிவே போதும்.  உதாரணமாக, மெய்  எழுத்துக்களும், சில உயிர்மெய் எழுத்துக்களும் சொல் முதலில் வாரா.   அதே போல் உயிர் எழுத்துக்கள் சொல் இடையிலும், கடைசியிலும் வாரா.
     4.   வெற்றுக் கட்டங்களுக்கு இடையே இருக்கும் சொற்களைக் கண்டுபிடித்து விட்டால் மொத்தச் செய்தியும் அநேகமாகத் தெரிந்து விடும்!
மேற்கூறியவற்றை ஒரு எளிய உதாரணம் கொண்டு பார்ப்போம். 

முதன்முறை முயல்வோரருக்கு மாதிரிப் புதிர் (விடையுடன்)
(நெடுக்காகக்) கலைக்கப்பட்டது (புதிர் வடிவம்):

புதிர் விடுவித்த பிறகு:


 முதன்முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)



Comments

Popular posts from this blog

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

திரிந்தது தெரிந்தது 1: அக்கு வேறு ஆணி வேறு

பாரதிகலை - 4