வியாழன், 14 ஜூன், 2012

(கலைமொழி) கலைந்த நினைவுகள் -2

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.





நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


கலைந்த நினைவுகள் - 1:
 சரியான விடை அனுப்பியவர்கள்:
ஹரி, யோசிப்பவர், ஹுஸைனம்மா, பூங்கோதை,நாகராஜன், மாதவ், Elangovan., ராமையா.அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

விடை:
இங்கு கேட்கலாம்!

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ly9eURwDpEg

6 கருத்துகள் :

  1. ராமையா,

    விடை கிடைத்தது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. யோசிப்பவர், நாகராஜன்,

    விடை சரி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. தமிழ் பிரியன்,

    உங்கள் விடை சரியே. வாழ்த்துக்கள்.
    கலைந்த நினைவுகள் - 1 விடை இங்கு கேட்கவும்!
    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ly9eURwDpEg

    பதிலளிநீக்கு
  4. இளங்கோவன்,
    உங்கள் விடை சரியே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மாதவ், 10அம்மா,

    விடை முற்றிலும் சரி! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஹுஸைனம்மா on (கலைமொழி) கலைந்த நினைவுகள் -2
    >> இந்தப் பதிவு என் ரீடரில் வரவேயில்லையே.... ஏன்? மிஸ் பண்ணிட்டேனே!!

    இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
    என் புதிர்ப் பதிவுகளை இங்கும் காணலாம்:“தமிழ்மணம்” (http://www.tamilmanam.net/index.html)

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்