டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

விதிகளும் வழிமுறையும்: 
 1.  முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு 
விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் 
(http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

2.  இங்கு ஒரு செய்தி மறைமுகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது: 
எழுத்துகள் நெடுக்கு வாட்டத்தில் (மேலும் கீழுமாகக்) கலைக்கப்
பட்டிருக்கின்றன.  அவற்றைச் சரிப்படுத்தி, மறைவாகக் கொடுக்கப்
பட்டிருக்கும் செய்தி என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும் 

ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் 
கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும்.  அதாவது: எந்த 
எழுத்து இடம் மாறி இருக்கிறதோ அதை முதலில் தட்டி, பிறகு 
அது எங்கு இருக்க வேண்டுமோ அந்தக் கட்டத்தைத் தட்டினால் 
அந்த இரண்டு எழுத்துகளும் இடம் மாறும்.

வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய 
முடிவைக் குறிக்கும்.  அவற்றை இடம் மாற்றக் கூடாது.  
எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் 
இடம் மாற்றலாம்.

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” 
(Completed) என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி 
செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். 
அதைப் பிரதி எடுத்து எனக்குப்  பிரத்தியேகமாக (Reply Privately) 
வாட்ஸப்பில் அல்லது இ-மெயிலில் (inamutham @gmail.com) அனுப்பவும்.

**************************************************************************************************************************************************


Comments

Popular posts from this blog

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2