கலைமொழி -முத்து 26
இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: இங்கு மறைந்துள்ள செய்தி அண்மையில் கவிதா கிருஷ்ணன் புது டில்லியில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியின் தமிழாக்கம் .
”முடித்துவிட்டேன்”
என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.
அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற
விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
கலைமொழி -முத்து 25 விடை: குடும்பம் ஒரு பாற்கடல். ஆலஹால விஷமும் அதிலிருந்துதான் உண்டாயிற்று. உடனுக்கு அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலேயேதான்.
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 7 பேர்)
யோசிப்பவர், ராமராவ், ஷாந்தி, வைத்யநாதன், பாலசந்திரன், நாகராஜன், மீனாக்ஷி சுப்ரமணியன்,
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

Comments
Post a Comment