சொல்கலை - முத்து 39
அமைக்கப்பட்டபுதிர்.
சொல்கலை - முத்து 38 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும்
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
இங்கு இருக்கும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ் நாட்டில் வழங்கும்/வழங்கிய பெயர்கள்
1. | |||||||||
2. | |||||||||
3. | |||||||||
4. | |||||||||
5. | |||||||||
6. | |||||||||
7. |
அந்தக்காலத் திரைப்படம் - கண்டாலே வயிறு நிரம்பும்!
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
சொல்கலை - முத்து 38 விடைகள்:
1) தூத்துக்குடி 2) தொண்டை மண்டலம் 3) கானாடு காத்தான் 4) கூடங்குளம் 5) காரைக்குடி இறுதி விடை: கூத்தாடிக்குத் தொக்கு
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 5 பேர் ):
நாகராஜன், ராமராவ், வேதா, வைத்யநாதன், பாலசந்திரன்
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment