கலைமொழி -முத்து 64
ஒரு
முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடையின் முதல் பகுதி அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அந்த சொற்களை ஒழுங்கு படுத்தி அவற்றில மறைந்துள்ள திருக்குறளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.
(உங்களுக்கு முன்) விடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:
http://tinyurl.com/kalaimozistatus
கலைமொழி -முத்து 63 விடைகள், விடை அனுப்பியவர்கள் பெயர் போன்ற விவரங்களுக்கு:
http://tinyurl.com/kalaimozistatus
பங்கேற்று ஊக்குவித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்.
நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi/
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
Comments
Post a Comment