வெள்ளி, 23 மார்ச், 2018

தினப் புதிர் பக்கம்

இனிய காலை வணக்கம்!

கீழ்க்காணும் மூன்று புதிர்களையும் (ஒரு தினப் புதிர், 
இரண்டு வாரப் புதிர்கள்) விடுவித்து மகிழவும்!

கடைசியில் முனைவர் வா ஞ்சியின் உதிரி வெடிப் 
பக்கத்திற்கான சுட்டியும் இருக்கிறது!

தினம் ஒரு புதிர்: தினம் (இந்திய நேரம்) காலை 6 மணி அளவில்
இங்குள்ள சுட்டிகள் புதுப்பிக்கப்பட்ட செய்திகளைக் காட்டும்.

அ.  இன்றைய புதிய புதிர்:

https://rebrand.ly/TodayPuthir
(இந்த வலைத் தளத்தை"அடையாளக் குறி” இட்டுக் கொள்ளவும். (bookmark))

இன்றைய புதிருக்கு விடை அனுப்பினவர்கள் பெயர் விவரம்
பார்க்க :
https://rebrand.ly/currentresponse

ஆ.   வார இறுதிக் கூடுதல் சொல் விளையாட்டுகள்:
1.  கலைமொழி - 84: 
(மே 5 வரை விடை அனுப்பலாம்) 
இது வரை சரியான விடை அனுப்பினோர்:   
1.  ராமராவ்  2.  பவளமணி பிரகாசம்
அனைவருக்கும் பாராட்டுகள்.

2.   சொல்கலை - 70: 
(மே 5 வரை விடை அனுப்பலாம்)
இது வரை சரியான விடைகள் அனுப்பினோர்:  
1.  ராமராவ்  2.  பவளமணி பிரகாசம்
அனைவருக்கும் பாராட்டுகள்.

இ.   நேற்றைய தினப் புதிர், விடை, விளக்கம் பெயர்ப் பட்டியல் விவரங்களுக்கு:

https://rebrand.ly/LastPuthirResponse

பங்கேற்ற அனைவருக்கும் நன்றி.  சரியான விடை கண்டுபிடித்தவர்களுக்குப் பாராட்டுகள்!

முனைவர் வாஞ்சியின் இன்றைய உதிரி வெடி (தினம் காலை
6 மணி அளவில் புதுப்பிக்கப்படும்):

https://rebrand.ly/vaanchiuthiri

மீண்டும் நாளைக் காலை வருகை தரவும்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்