கவிதை என்பது 2
முதன்முறை முயல்வோரருக்கு மாதிரிப் புதிர் (விடையுடன்) கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது : இங்கு கலைக்கப்பட்டிருக்கும் எழுத்துகளை, நெடுக்கு வாட்டத்தில் இடம் மாற்றி மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். ஒரு பத்தியில் (column) இரண்டு கட்டங்களைத் தட்டினால் அந்தக் கட்டங்களிலுள்ள எழுத்துக்கள் இடம் மாறும். வெற்றுக் கட்டங்கள் வார்த்தை முடிவை அல்லது வாக்கிய முடிவைக் குறிக்கும். இந்த வெற்றுக் கட்டங்களை இடம் மாற்றமுடியாது. எழுத்துக்களை நெடுக்காக, வெற்றுக் கட்டம் தாண்டியும் இடம் மாற்றலாம். புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் பிரதி எடுத்துக் குறிப்பிட்ட முறையில் புதிராளிக்கு அனுப்பவும். $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ முக்கியக் குறிப்புகள்: (முதல் முறை முயல...