வெள்ளி, 13 ஏப்ரல், 2012

இரட்டைக்கலை - 1. ஆ.

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!

படிப்படியாக:

1.  எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.

துப்பு /தடயம் (clue):
உருளைச் செடி பறிப்பதெப்போது? ஊரைச் சுற்றி தாத்தா ஓடுவதெப்போது?

4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் காணவும். 
5.   கண்டுபிடித்த விடயைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (இ(ன்)னமுதம்: inamutham@ gmail) மூலமோ அனுப்பவும்.

(தடயப் புதிர் அளித்த முனைவர் வாஞ்சினாதன் அவர்களுக்கு நன்றி)

கவனிக்க:

தடையத்தில் இருக்கும் இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒரேசொல்/சொற்றொடராக இருக்கும்.

மூலச்சொற்கள்: 


1.
2.
3.
4.
5.
6.
7.
5 கருத்துகள் :

 1. பூங்கோதை,

  வாழ்த்துக்கள்!

  >>hmmm, to tell the answer - the first word sounds little disrespectful , so I'm not splitting it

  எனக்கு ஏனோ அவ்வாறு தோன்றவில்லை. வேடிக்கைக்கும் (ஹாஸ்யம்/humor)கேலிக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 2. யோசிப்பவர்,

  விடை சரியே. வாழ்த்துக்கள்!

  நன்றியுடன்,
  முத்து

  பதிலளிநீக்கு
 3. 10அம்மா,
  விடை சரியே. வாழ்த்துக்கள்!

  நன்றியுடன்,
  முத்து

  பதிலளிநீக்கு
 4. நாகராஜன், மனு:

  நான்றி கலந்த்ட வாழ்த்துகள்.

  முத்து

  பதிலளிநீக்கு
 5. மாதவ்,
  உங்கள் விடை சரியே. வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  முத்து

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்