வெள்ளி, 6 ஏப்ரல், 2012

பாரதிகலை - 7

வழிமுறை

கீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் மிகப் பிரபலமான பாடல் ஒன்றின் (அதிகம் பிரபலப்படுத்தப்படாத) சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது  வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.

முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

புதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புற்முள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் படிவமெடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும்.


மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.


பாரதிகலை -6 விடை:
 ஞானப் பாடல்கள்  97. சென்றது மீளாது


சரியான விடை அனுப்பிய கவி, மாதவ்,  10அம்மா  மற்றும் நாகராஜன் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.   புதிதாக அறிமுகமாகும் கவி அவர்களுக்கு  நல்வரவு!

மின்பொருள் உதவிய “யோசிப்பவர்” அவர்களுக்குச் சிறப்பு நன்றி.

3 கருத்துகள் :

 1. நாகராஜன்,

  உங்கள் விடை சரியே. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. 10அம்மா,

  உங்கள் விடை சரியே. வாழ்த்துக்கள்!

  முத்து.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்