வியாழன், 19 ஏப்ரல், 2012

சொல்கலை-முத்து 4

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue line) பொருந்த வேண்டும்!

படிப்படியாக:

1.  எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, மூலச்சொற்களை வெளிப்படுத்தவும்.
          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)
2.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.
3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.

துப்பு /தடயம் (clue):
தமிழ் நாட்டு மன்னர்கள் இதுவரை சென்றார்களாம்!

4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் காணவும். 
5.   கண்டுபிடித்த விடயைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (See my profile) மூலமோ அனுப்பவும்.

1.
2.
3.
4.
5.
6.


தமிழ் நாட்டு மன்னர்கள் இதுவரை சென்றார்களாம்!
Puzzle Creator Link:  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

12 கருத்துகள் :

 1. 1) சென்னை
  2) மதுரை
  3) மருதமலை
  4) மாயவரம்
  5) இளையாத்தங்குடி
  6) த்னுஷ்கோடி


  மன்னும் இமய மலை

  பதிலளிநீக்கு
 2. யோசிப்பவர்,

  விடைகள் சரியே. வாழ்த்துக்கள். தட்டச்சுப் பிழையையும் சரி செய்து விட்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. 1) சென்னை
  2) மதுரை
  3) மருதமலை
  4) மாயவரம்
  5) இளையாத்தங்குடி
  6) தனுஷ்கோடி


  மன்னும் இமய மலை
  veda

  பதிலளிநீக்கு
 4. 1) சென்னை
  2) மதுரை
  3) மருதமலை
  4) மாயவரம்
  5) இளையாத்தங்குடி
  6) தனுஷ்கோடி


  மன்னும் இமய மலை

  பதிலளிநீக்கு
 5. 1) சென்னை
  2) மதுரை
  3) மருதமலை
  4) மாயவரம்
  5) இளையாத்தங்குடி
  6) தனுஷ்கோடி


  மன்னும் இமய மலை

  Saringalaa Muthu sir...

  Anbudan,
  Nagarajan Appichigounder.

  பதிலளிநீக்கு
 6. 1) சென்னை
  2) மதுரை
  3) மருதமலை
  4) மாயவரம்
  5) இளையாத்தங்குடி
  6) தனுஷ்கோடி


  இமயம் மன்னு மலை

  பதிலளிநீக்கு
 7. நாகராஜன், ராமையா, ஷாந்தி நாராயணன், 10அம்மா, சசி.பாலு,

  விடைகள் சரியே. நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. 1) சென்னை
  2) மதுரை
  3) மருதமலை
  4) மாயவரம்
  5) இளையாத்தங்குடி
  6) தனுஷ்கோடி


  மன்னும் இமய மலை

  பதிலளிநீக்கு
 9. சுரேஷ்,

  விடைகள் சரியே. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. மாதவ்,

  விடைகள் சரியே. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. உங்கள் விடை வந்து சேர்ந்த விவரத்திற்கு இங்கு பார்க்கவும்: http://tinyurl.com/muthuputhirstatuscard

  பதிலளிநீக்கு
 12. சின்ன கனி:

  இளையாத்தங்குடி - இது எங்க இருக்கு??? மன்னும் இமய மலை- இதுக்கு அர்த்தம் என்ன?

  கூகிள் தேடு உதவியுடன்:

  இளையாத்தங்குடி –
  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இளையாத்தங்குடி கிராமம்.


  இளையாத்தங்குடி
  இருப்பிடம் (வழி) சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் குன்றக்குடி நேமம் கீழச்சிவல்பட்டி வழியாக ஆவணிப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

  மன்னும் இமய மலை- இதுக்கு அர்த்தம் என்ன?

  எனக்குத் தெரிந்தது: மன்னும் = வலிமை பொருந்திய; ஒப்பற்ற (மூலம்: மல் - மல் யுத்தம்)

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்