வியாழன், 3 மே, 2012

சொல்கலை - முத்து 5


குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

வலைத்தளதில் விடுவிக்க வழிமுறை:1.  கீழே கட்டங்களிலுள்ள எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி, பொருளுள்ள சொற்களை வெளிப்படுத்தவும்.
          குறிப்பு:  ஒரே வரியில் இரண்டு எழுத்துக் கட்டங்களைத் தட்டினால், அந்த    எழுத்துக்கள் இடம் பெயர்வதைக் காணலாம்.)


1.
2.
3.
4.
5.
6.

2.  பொருள் பொதிந்த சொற்கள் கிடைத்தபின் "இறுதி விடைக்கான எழுத்துக்கள்" என்ற வரியை அழுத்துங்கள். இப்பொழுது மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.

3.  அந்த எழுத்துக்களையும் ஒழுங்குபடுத்தி,  கொடுக்கப்பட்டிருக்கும்  துப்புக்குப் (க்ளூவுக்குப்) பொருத்தமான விடையை வெளிப்படுத்தவும்.

4.  “முடித்துவிட்டேன்" என்ற சொல்லை அழுத்தி, நீங்கள் கண்டுபிடித்த விடை எதிரில் உள்ள பெட்டியில் காணவும்.  துப்பு (clue):  ...அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ___ _________
 5.   கண்டுபிடித்த விடயைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் (Post Comment) மூலமோ, மின்னஞ்சல் (See my profile) மூலமோ அனுப்பவும்.

Puzzle Creator Link:  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

4 கருத்துகள் :

 1. பூங்க்கோதை, ராமையா, மாதவ், 10அம்மா, நாகராஜன்:

  சரியான விடைகள் அனுப்பியிருந்தீர்கள். வாழ்த்துக்கள்.
  பங்கு கொண்டதற்கு நன்றி.

  முடித்துவிட்டேன் - முடித்துவிட்டேன்! என் கவந்த்திற்குக் கொண்டுவந்த எல்லோருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 2. தமிழ் பிரியன்
  வாழ்த்துக்கள். பங்கேற்றமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. ஹுசைனம்மா, விடைகள் வந்து சேர்ந்தன. எல்லாம் சரியே. வாழ்த்துக்கள். புதிய சொல்கலை -முத்து 11 வளிவந்துவிட்டது:
  http://muthuputhir.blogspot.com/2012/06/11.html

  முத்துசுப்ரமண்யம்

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்