வியாழன், 10 மே, 2012

சொல்கலை -முத்து 6/இரட்டைக்கலை -2 ஆ.


விதிகள்/வழிமுறை:  வழக்கம்போல்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

சிறப்புக் குறிப்பு:

முடிந்தால் இரட்டைக்கலை 2 அ (http://muthuputhir.blogspot.com/2012/05/2_10.html)
முடித்துவிட்டு இந்தப் புதிரை விடுவித்து அதிக மகிழ்சி அடையவும்!

மூலச்சொற்கள்:  


1.
2.
3.
4.


பசி தீர்வது எதனால்


Puzzle Creator Link:  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

 

3 கருத்துகள் :

 1. நாகராஜன், ராமையா, யோசிப்பவர், தமிழ் பிரியன், ஷாந்தி:

  விடைகள் சரியாக இருந்தன! நன்றி. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. மீனுஜே,
  >>இறுதி விடை மட்டுமே தெரிந்தது

  முதல் நான்கு சொற்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தலைவர்கள். இரண்டாமவர் பண்டித நேரு மறைந்தவுடன் இடைக்காலப் பிரதமராக இருந்தவர். நான்காமவர்
  சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய அமைச்சரவையில் ஓர் அமைச்சர். இவர் மகாத்மா காந்தி வழி secularist. இந்தியாவைப் பிரிக்ககூடாது என்ற கொள்கை கொண்டிருந்தவர்களில் இவரும் ஒருவர். (நேருவும் ஜின்னாவும் வேறு வழி secularist என்பது என் அபிப்ராயம்)

  பதிலளிநீக்கு
 3. மாதவ், மீனுஜே:

  விடைகள் கிடைத்தன. வாழ்த்துக்களுடன் நன்றி.

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்