புதன், 16 மே, 2012

சொல்கலை - முத்து 7

விதிகள்/வழிமுறை:  வழக்கம்போல்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

விருப்பப்பட்டால், காகிதம் - பேனா கொண்டு, கையாலேயும் புதிரை
விடுக்கலாம்.

புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம்  சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்!
மூலச்சொற்கள் (தமிழ் திரைப்படப் பெயர்கள்):


1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.


இப்பொழுது மேலே  வண்ணக் கட்டங்களில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கீழே உள்ள  வண்ணக் கட்டங்களுக்கு வந்துவிடும்.  அவற்றைச் சீர்ப் படுத்தி, இறுதி விடை கண்டு பிடிக்கவும்.
இறுதி விடைக்கான துப்பு:
எள்ளைப் பாம்பென்று கவி காளமேகம் கூறியதெதனால்?
”முடித்துவிட்டேன்” சொடுக்கினவுடன், விடைகள் வலப்புறம் பெட்டியில் தெரியும்.  அவற்றைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, மினஞ்ஜல் மூலமோ (inamutham@gmail.com) அனுப்பலாம்.  முடிந்த வரை புதிர் விடுவித்து அனுப்பலாம்!

நீங்களும் சொல்கலைப் புதிர் அமைக்கலாம்: Puzzle Creator Link:  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

6 கருத்துகள் :

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. திரு. ராமையா அவர்கள்,

  விடைகள் எல்லாம் சரி. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. நாகராஜன், மாதவ், மீனு, தமிழ் பிரியன், 10அம்மா

  எல்லா விடைகளும் சரி! வாழ்த்துக்கள்.
  போட்டியில் பங்கு கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. Shanthi,

  மூலச் சொல் 7 விடை சரியில்லை. மற்றவை யாவும் சரி - இறுதி விடை உள்பட.

  பங்கு கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. யோசிப்பவர், Shanthi,

  எல்லா விடைகளும் சரி! வாழ்த்துக்கள்.
  போட்டியில் பங்கு கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்