சொல்கலை - முத்து 8

குறிக்கோள்:

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து, இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதம் - பேனா கொண்டு, கையாலேயும் புதிரை விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html


புதிர் நன்றாக இருந்தால், மேலே காணும் தமிழ்மணம்  சின்னத்தில் “thumbs up"
சொடுக்கவும்!   இல்லையென்றால், சீர்ப்படுத்த வழி கூறவும்!
மூலச்சொற்கள் (பழம், பருப்பு வகைகள்.  பேச்சு வழக்கு இருக்கும்): 

1.
2.
3.
4.
5.
6.
7.


திருக்குறளில் ஓர் அதிகாரம்
நீங்களும் சொல்கலைப் புதிர் அமைக்கலாம்: Puzzle Creator Link:  http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp 

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சென்ற புதிருக்கு விடைகள்: (சொல்கலை - முத்து 7)
    1) நாடோடி மன்னன் 2) ஆயிரத்தில் ஒருவன் 3) குறவஞ்சி 4) திருவிளையாடல் 5) காத்தவராயன் 6) வஞ்சிக்கோட்டை வாலிபன் 7) காஞ்சித் தலைவன் 8) மகாகவி காளிதாஸ் 9) மலைக்கள்ளன்
    இறுதி விடை: ஆடிக்குடத்தடைவதால்

    ReplyDelete
  3. மாதவ்,
    விடைகள் யாவும் சரி! வாழ்த்துக்கள்.
    நன்றியுடன்,
    முத்து

    ReplyDelete
  4. யோசிப்பவர், மீனு,நிலா, நாகராஜன்,

    வாழ்த்துக்கள்! விடைகள் எல்லாம் சரி!

    நன்றி.
    முத்து

    ReplyDelete
  5. அனிதா,

    விடைகள் சரியே. வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    முத்து

    ReplyDelete
  6. அனிதா, நிலா:

    முதன்முறையாக என் புதிர் விளாயாட்டில் பங்கு கொண்ட உங்கள் இருவருக்கும் நல்வரவு கூறி நன்றியுடன் வரவேற்கிறேன்!

    முத்து

    ReplyDelete
  7. 10அம்மா

    விடைகள் எல்லாமே சரி!

    > புதிர்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.

    நன்றிகள் பல! உங்களைப் போன்றோர் அளிக்கும் ஊக்கத்தினால் மேலும்
    நல்ல புதிர்கள் போட வாய்ப்பிருக்கிறது!

    >இவர் நன்றாக புதிர் போடுவார் என்று தெரிந்தே யோசிப்பவர் மென் பொருள் அனுப்பினாரோ?

    யோசிப்பவர் மென் பொருள் கொடுத்ததால் பல நல்ல புதிர் அமைக்கும் திறனாளிகள்
    வெளிப்படுகிறார்கள்.

    ReplyDelete
  8. Anthony,

    விடைகள் எல்லாம் சரியே. வாழ்த்துக்கள்!

    நன்றி.
    முத்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2