கலைமொழி - முத்து 5

ஔவையார் (அவர் மன்னிப்பாராக) அருளிய மூதுரையிலிருந்து ஒரு செய்யுளைத் தழுவி என் சுய படைப்பாக ஒரு நகைச்சுவைச் செய்யுள் (burlesque) செய்யுள் இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)


புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; விருப்பப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.


நீங்களும் இந்த மாதிரிப் புதிர் அமைக்க இந்த “link" பயன்படுத்தவும்: 
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html 

கலைமொழி - முத்து 3 விடை:

இச்செயலை இக் கருவியால் இத்தகு ஆற்றலுடைய இவன் முடிக்கவல்லன் என்று கண்டு அவனிடம் அச்செயலைச் செய்யுமாறு ஒப்படைக்க வேண்டும்

 

Comments

  1. 10அம்மா,
    விடை முற்றிலும் சரி! வாழ்த்துக்கள்.
    >>எங்கிருந்து பிடித்தீர்கள் இந்தப் பாடலை?
    சென்னை -இராயப்பேட்டையிலிருந்து!

    ReplyDelete
  2. சுரேஷ் பாபு,
    விடை சரி. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மாதவ்,
    விடை சரியே! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Elangovan,

    வணக்கம். நல்வரவு!
    உங்கள் விடை முற்றிலும் சரி! பங்கு கொண்டமைக்கு நன்றி.

    முத்து

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2