புதன், 20 ஜூன், 2012

(கலைமொழி) கலைந்த நினைவுகள் - 3

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு கவி/புதிர்/பழமொழி/உரையாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html


இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


கலைந்த நினைவுகள் - 2:
விடை: 
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த
இளந்தென்றலே


இங்கு கேட்கலாம்: http://thenkinnam.blogspot.com/2008/10/740.html 

 சரியான விடை அனுப்பியவர்கள்: 
ராமையா, யோசிப்பவர், நாகராஜன், தமிழ் பிரியன், இளங்கோவன், மாதவ், 10அம்மா, சுரேஷ், அனிதா.
அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள். 

2 கருத்துகள் :

  1. நாகராஜன்,

    கலைந்த நினைவை சரியாகச் சேர்த்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. யோசிப்பவர், ஹுஸைனம்மா,மாதவ், இளங்கோவன்:

    சரியான விடை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்