(கலைமொழி) கலைந்த நினைவுகள் - 4

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு கவி நயம், சொல் நயம் மிக்க திரைப்படப் பாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)



நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைந்த நினைவுகள் - 3:
விடை: 


கண்ணா கருமை நிறக் கண்ணா – உன்னை
காணாத கண்ணில்லையே
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்
பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்
கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா

http://www.youtube.com/watch?v=zapJyr8-p2g&feature=player_detailpage

Playback: P.Susila
Cast: S.S.Rajendran, Vijayakumari
Movie: NAANUM ORU PENN

Comments

  1. சின்ன கனி: அங்கிள்.....பாடலில் ’காட்டினில் ஒருவன்’ என்று வருகிறதே....நீங்கள் ‘காட்டில் ஒருவன்’ என்று போட்டு இருக்கிறீர்களே.........

    வலையில் இருந்த பதிவில் அப்படி இருந்திருக்கிறது; தெரிவித்ததற்கு நன்றி. உங்கள் குறிப்பைப் பார்த்த பிறகு, திருத்தி (வேறு வரிகளைப்)போட்டு விட்டேன்.

    ReplyDelete
  2. சரியான விடை கண்டுபிடித்தவர்கள்: யோசிப்பவர், தமிழ் பிரியன், 10அம்மா, சின்ன கனி, நாகராஜன்,ஹுஸைனம்மா, அந்தோனி.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2