புதன், 4 ஜூலை, 2012

சொல்கலை - முத்து 15

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.


கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி ஐந்து மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் துப்பு/தடையத்திற்குப் (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம். 
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

பின்வரும் ஐந்து (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் திருக்குறள் அதிகாரத் தலைப்பு  அல்லது முதற்சொல்லிலிருந்து எடுக்கப்பட்டவை.


1.
2.
3.
4.
5.


துப்பு/தடையம்: ஊசி உதவாது. உருக்கும் இசை சுகம் தராது - எப்போது?


நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


சொல்கலை - முத்து 14 (மீண்டும் பொ. செ!) - விடைகள்:

1) நந்தினி தேவியார்
2) பெரிய பழுவேட்டரையர்
3) பனை இலச்சினை
4) ரவிதாசன்
5) கந்தமாறன்
6) ஆழ்வார்க்கடியான்
7) இடும்பன் காரி
8) கருத்திருமன்

இறுதி விடை:  ஆதித்த கரிகாலன்    (காதலரின் கத்தி.... ஆ....  (anagram))

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள்;
யோசிப்பவர், ராமையா, தமிழ் பிரியன், மாதவ், மீனுஜே, ஹுஸைனம்மா, ஷாந்தி, சின்ன கனி, 10அம்மா, ஷாந்தி நாராயணன்.  அணைவரும் சரியான விடை கண்டு பிடித்துவிட்டார்கள்.  நன்றியுடன் வாழ்த்துக்கள்!
 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்