(கலைமொழி) கலைந்த நினைவுகள் - 5

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு கவி நயம், சொல் நயம் மிக்க திரைப்படப் பாடல்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

இந்தத் திரைப்படப் பாடலை  இயற்றியவர் யார்?




நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைந்த நினைவுகள் - 4: விடை: 

(முதலில் ஒரு வலைப்பதிவிலிருந்து எடுத்துப் போட்டிருந்த வரிகள் சரியில்லை; சின்ன கனி அவர்கள் எடுத்துக்கூறியதும், திருத்திய, ஆனால் அதே பாட்டிலிருந்து வேறு வரிகளைப்
போட்டுவிட்டேன்.) 

காட்டினில் ஒருவன் எனைக்கண்டான்
கையில் உள்ளதை கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்துவிட்டேன்
அவன் தான் திருடன் என்றிருந்தேன்
அவனை நானும் திருடிவிட்டேன்
முதல்முதல் திருடும் காரணத்தால்
முழுதாய் திருட மறந்துவிட்டேன்

திரைப்படம் : பாசம்
பாடலைப்பாடியவர் : எஸ் . ஜானகி


http://thenkinnam.blogspot.com/2009/05/blog-post_2583.html








 

Comments

Popular posts from this blog

டிசம்பர் 2019 வாரம் 2 கலைமொழி

கலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி

கவிதை என்பது 2