செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

சொல்கலை - முத்து 21

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

பின்வரும் ஏழு (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் 2004-2005 -ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படப் பெயர்கள்.

1.
2.
3.
4.
5.
6.
7.


குறிப்பு:  ஆகாயம் வெளுத்ததேன்? அல்லிப்பெண் தலைகவிழ்ந்ததேன்?

மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.


சொல்கலை - முத்து 20 விடைகள் 

1) ஆயிரத்தில் ஒருவன்
2) நில் கவனி காதலி
3) பட்டாளம்
4) படிக்காதவன்
5) இந்திர விழா
6) ஒரே மனசு
7) சிந்தனை செய்

இறுதி விடை:   ஆனந்த சுதந்திரம்  
(8-15-1947)

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள்: 
Ramarao Selka, Elangovan, யோசிப்பவர், ராமையா, ஆனந்திசெல்வா, shanthi,   வேதா,

இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
 அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

1 கருத்து :

  1. திரு சேதுராமன் அனந்தகிருஷ்ணன்,

    முதன் முறையாக என் புதிர் விளையாட்டிற்கு வருகை தந்த உங்கள் வரவு நல்வரவாகுக!

    உங்கள் விடைகள் பூர்த்தியாகவில்லை. மூலச்சொற்களைச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள். அவற்றிலிருந்து, இறுதி விடைக் குறிப்புக்குப் பொருந்ததும் சொல்லையும் கண்டுபிடிக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை புதிரைப் படித்துப் பார்க்கவும்.

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்