வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சொல்கலை - முத்து 23

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.


கலைந்திருக்கும் எழுத்துக்களைச் சீர்ப் படுத்தி மூலச்சொற்களை வெளிப்படுத்த வேண்டும். மூலச்சொற்களிலிருந்து,   இறுதி விடைக்கான எழுத்துக்கள் எடுக்க வேண்டும்.  மற்றொரு முறை எழுத்துக்களைச் சீர்ப்படுத்தி இறுதி விடை கண்டுபிடிக்க வேண்டும்.  உங்கள் இறுதி விடை கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புக்குப்  (clue) பொருந்த வேண்டும்!

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

பின்வரும்  (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ்ப்  பெயர்கள்.1.
2.
3.
4.
5.
6.
7.
8.


ஒரு குறள் அதிகாரத்தின் தொடக்கம்

மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.


நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :- 
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)

சொல்கலை - முத்து 22 விடைகள் 
1) முருகேசன்
2) உமையொரு பாகன்
3) ஊர்மிளா
4) சக்ரபாணி
5) சடையப்பன்

இறுதி விடை:   ஊக்கமுடைமை  
(திருக்குறளில் ஓர் அதிகாரம்)

உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 14): 
 Ramarao Selka, வேதா, மீனாக்‌ஷி சுப்ரமணியன், shanthi, Rajesh Durairaj, ராமையா,
 MeenuJai, யோசிப்பவர், Elangovan, ஆனந்திசெல்வா, பாலச்சந்திரன், Suresh Babu, Ramachandran Vaidyanathan, சுரேஷ் பாபு, கிரிஜா ரமேஷ்   

இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர்.
 அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

1 கருத்து :

  1. ராமாராவ், இளங்கோ:

    உங்கள் விடைகள் யாவும் சரியே.

    நன்றிகலந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்