வியாழன், 2 ஆகஸ்ட், 2012

(கலைமொழி) கலைந்த நினைவுகள் - 8

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு மிகப் பழைய திரைப்படத் தாலாட்டு/நகைச்சுவைப் பாடலிலிருந்து சில வரிகள்  இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைக்கப் பட்டிருக்கிறது.     கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.   அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும்,   அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.

கவனிக்க:  பொருளற்ற சொற்கள்  - தில்லாலங்கடி, ஏலேலோ போன்றவை - இருக்கும்!  

பாட்டு முழுதும்  இங்கு கேட்கலாம் http://www.youtube.com/watch?v=_vicZLAfO_w&feature=player_detailpage


முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:    விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)மேலே காணும் பெட்டியில் உங்கள் விடை தெரியும்.  அதை நகல் எடுத்து, பின்னூட்டம் (comment) மூலமோ மின்னஞ்சல் மூலமோ அனுப்ப வேண்டும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைந்த நினைவுகள் - 7: விடை:
டிங்கிரி டிங்காலே மீனாட்சி டிங்கிரி டிங்காலே உலகம் போற போக்கப் பாரு தங்கமே தில்லாலே அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு 

பாடல் வரிகளுக்கும், பாடலைக் கேட்கவும்  இங்கு சொடுக்கவும்:
http://www.youtube.com/watch?v=ayEYJI7-2wE&feature=player_detailpage

திரைப்படம் :   அன்பு எங்கே ;  இயற்றியவர்:  சீதாராமன்;   இசை: எஸ். வேதாசலம்  (நன்றி: திரு. ராமச்சந்திரன் வைத்யநாதன்)


சரியான விடை அளித்தவர்கள்: இளங்கோவன், ராமாராவ், யோசிப்பவர், நாகராஜன், மாதவ், ராமச்சந்திரன் வைத்யநாதன்,  ஹுஸைனம்மா
பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்