செவ்வாய், 23 அக்டோபர், 2012

கலைமொழி -முத்து 18 (கடினம்?)


இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு பார்க்கவும்:    (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)

எளிய புதிர் இங்கு இருக்கிறது: http://muthuputhir.blogspot.com/2012/10/17.html”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

வேடிக்கைக் கணக்கு/புதிர்கள் பார்க்க:
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/blog-post_24.html  (தமிழ்)
http://advancedwordpuzzles.blogspot.com/2012/08/problemsjust4fun-1.html (English)

கலைமொழி -முத்து 15  (கினம்?) விடை:


<உங்களுக்கு மகன் இருக்கிறாருங்களா?><ஆமா. என்ன விசேஷம்?><ஏம் மகளுக்கு மாப்ளை பாக்கறேன்><அவன் வேண்டாங்க. சதா குடி. தல வேற வளுக்கெ><ஐயையோ.  ஏன்னு கேக்கக் கூடாதுங்களா><ஆறு மாசப் பிள்ளய எப்டிங்க கேக்குறது?> 


சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 2 பேர்) 


நாகராஜன், ீனக்ஷி சுப்ரின்


அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்