சனி, 10 நவம்பர், 2012

கலைமொழி -முத்து 20

இது ஒரு கலைமொழி வகைப் புதிர்.

ஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி,  மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம்.  ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்!
கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும்.  அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.  

ு நாமெல்லாம் மிகன்ாக அறிந்த (ஆனால் பொருள் புரிய) ஒரு வங்க ொழிப்ாடின் பாரியார்  மொழிபெயர்ப்பு! இன்னும் அதிக துணைக் குறிப்பு (அ) உதவி வேண்டுவோர் கேளுங்கள். கொடுக்கப்படும்! 

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு 
இங்கு பார்க்கவும்:    (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-
http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 19   விடை:
"தென்னையின் கீற்றுச் ...  சேர்ந்திடு நற் காற்றே! 

ார்க்க: http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/index.asp
ரதியார்  3. தனிப் பாடல்கள்14.   நிலாவும் வான்மீனும் காற்றும்"

 சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்   4 பேர்) Ramarao,  நாகராஜன், சாந்தி, 10அம்மா   
அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!

 

3 கருத்துகள் :

 1. பதில்கள்
  1. Thanks. I find great pleasure in learning new songs of BharathiyAr and sharing them with others. My pleasure gets greatly increased when I see my puzzles get solved and thus I get to share my pleasure with others!

   நீக்கு
 2. யோசிப்பவர், ஷாந்தி, ராமராவ், ராமசந்திரன் , 10அம்மா , பாலசந்திரன், நாகராஜன்

  சரியான விடை அனுப்பியத்ற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

பின்பற்றுபவர்கள்