வெள்ளி, 25 ஜனவரி, 2013

வழிமொழி - முத்து 13

வழிமொழி - முத்து 12 விடை:

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்  (கவிஞர் அ. மருதகாசியின் பாடலிலிருந்து)

 உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 2 பேர் ): ராமராவ்,   சாந்தி.

இருவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்!   

முதல் முறை வழிமொழி வகைப் புதிர் விளையாட வருபவர்கள் இங்கு சென்று விதிகள், செய் முறை, விடை கண்டு பிடிக்க உதவும் குறிப்புகள் பற்றிய முழு விவரங்களைப்  பார்த்து விட்டு வரவும்.

இந்த வகைப் புதிரை நீங்களும் வடிவமைக்கலாம்! இங்கே கிளிக் செய்யவும்  
இங்கு மறைந்திருப்பது ஒருபொழி
.

 

 


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்