செவ்வாய், 29 ஜனவரி, 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_2 விடைகள்

குறுக்காக:

1.வண்டல் களைய ஊர் கடைசி சுற்றி உறங்கவா? (5)  தூர்வாங்க= தூங்கவா+ஊர்
4.நாக்கின் பின் எருது திரும்ப விரும்புமா? (3)   நாடுமா  (நாக்கு = நா; எருது = மாடு)
6.அங்குலம் ஐந்தில் மூன்று பழுதில்லா இனம் (3)  குலம் (அங்குலம் = குலம் = இனம்)
7.மூன்றடிச் செவி வெல்லம் சேர்ந்தது (5) கசக்ு  (மூன்றி = கம்; வெல்லம்ேர்ந்து = கக்கு)
8.தடவிக் கொடுத்த தலை தெறிக்க ஓடிய பாதி வருடம் (4) வருடிய
9.கை வலை பின்னிப் பேச்சு வழக்கில் பறிக்கவில்லை (4)  கவரலை  (கவரவில்லை; கை வலை = கர வலை)
12.2-நெடுக்கில் உள்ள பறவை பாடி மறைந்து சிவந்து அந்தி வெயிலில் தெரியும் (5)  செவ்வானம் 
14.முடிவற்ற யானை பின்னே தலையற்ற காக்கை உடம்பு (3)  யாக்கை
16.முனைய வேண்டியது கண்ணன் விளையாடிய நதி (கரந்துறைமொழி; anagram) (3)  யமுனை
17.சிற்றன்னை ரமா போட்டது படமா? (5) சித்திரமா

நெடுக்காக:
1.ஐம்பது பலம் உயர்த்து (3) தூக்கு
2.பானம் சுற்றி வா சிறுபெண்ணே காண்போம் ஆகாயத்தில் பாடும் பறவை (5)வானம்பாடி
3.ஒன்றைக் கை சுற்ற ஆடுவது (4)  கரகம்  (ஒன்று = க {தமிழ் இலக்கம்})
4.முடிவில்லா மூக்குக்கு விதையில்லா திராட்சை தரும் ஊர் (3)  நாசிக்கு
5.வேலையாளாம் மாது யாம் சொல்லாமல் பணி தீராது (5)  மாளாதுவேலை
8.(அணை உடையாமலிருக்க) உபாயம் பண்ண (தண்ணீரை) வழியசெய்  (கரந்துறைமொழி;anagram) (5)  வழிசெய்ய
10.நிமிர்ந்த தலைவன் காப்பியம் (5) வளையாபதி
11.சாம்பசிவனிடம் உள்ள நதி கங்கையா? இல்லை. ஆப்பிரிக்காவில் உண்டு (4)  சாம்பசி
13.ஔவையார் படம் எடுத்தவரைப் பிடித்த மோப்பம் (3)  வாசனை
15.நன்றிக்கடன் முடிக்காத மிருகம் (3)  கைம்மா (= யானை)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்