செவ்வாய், 5 பிப்ரவரி, 2013

கலைமொழி -முத்து 31

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 30  விடை:  

"வம்பு செய்யும் ஆணைக் கண்டு பதுங்கிடக் கூடாது - அவன் வாலை ஒட்ட நறுக்கிடாமல் விடவும் கூடாது

அம்பு விழி மங்கையர்கள் பொங்கி மட்டும் எழுந்து விட்டால் அட்டகாசம் செய்பவர்கள் அடங்கிடுவார் தன்னாலே  (அ. மருதகாசி - நீலமலைத் திருடன், 1957; கொஞ்சும் மொழி பெண்களுக்கு அஞ்சாநெஞ்சம் வேணுமடி”; கே. வி. மஹாதேவன்)"


சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  5  பேர் ) 
ராமராவ்,  நாகராஜன், வேதா, வைத்யநாதன், மீனாக்ஷி சுப்ரமணியன்       
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்