சனி, 23 மார்ச், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_4 விடைகள்

குறுக்காக:

5.தலைக்கு நந்தலாலாவிடம் காண்க (2)  தல
6.விரிந்த தலையுடன் இயற்கை உருவம் பெரிதாகிவிட்ட நிலை (6)
விஸ்(ஷ்)வரூபம்
7.திரிந்த அந்த பாலை கடைசியில் கொட்டு (4)  அலைந்த
8.திருச்சி சிவகங்கைக்கு இடையே கோட்டை கை மாறிய புதிய மாவட்டம் (3)
புதுக்கோட்டை ==> புதுகை
9.ஓதும்மறை கரைகாணாது வேகமாய் மூச்சு வெளிவிட (3) தும்ம
11.போக முடியாத நகரம் (3)  நகர
13.சுரம் தொடர்ந்த உடல் நலம் (4)  (சுரம் = ஸ்வரம்) சகாயம்
16.பத்துப் பிறவி எடுத்திடாமல் எடுத்ததா சாவரம்? (6) தசாவதாரம் (எடத்ிடாமல் எடத்ா = எடத்தா)
17.கத்தல் இன்றி தகனித்தல் அலாதி (2)  தனி

நெடுக்காக:
1.திபெத் தலைநகரைச் சுற்றிய பிறைச்சந்திரன் அறிவு கொடுக்கும் (4)  கலாசாலை  (திபெத் தலை நகர் = லாசா; பிறைச் சந்திரன் == கலா)
2.தருமத்தின் தலைபின்னே விலைக்குக் கொடுத்தது திணறியது (5) ித்
3.அதி வரவை ரவை குறைத்தால் தொல்லை (3) அவி
4.இடைத் தொல்லை நீங்கிய கால்பந்து தரும் காவல் (4) ாபந்த
10.மூன்று ஸ்வரங்களுடன் கடைசியில் பாடும்; தூக்கத்தைக் கெடுக்கும் (4) மசகம்
12.சுத்திகரிக்கப்படாத நயம் இழந்த நகச்சாயம் (3) ச்ச

14.ராகுலனைப் பெற்றவள் சோராத தாயங்கு தாங்கு சொல் இழந்தாள் (4)
15.மேதாவிலாசத்தில் சிறந்த அறிவாளி (3) ாவி


பங்கு கொண்ட நண்பர்கள்:  (12  பேர்)
ராமையா, வீ. ஆர். பாலகிருஷ்ணன், சாந்தி, ராஜேஷ், Madhavan Varadachari, r vaidyanathan, நாகராஜன், பார்த்தசாரதி, யோசிப்பவர், ஹரி பாலகிருஷ்ணன், ராமராவ், Soudhamini Subramanyam.

அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.           

பின்னூட்டங்கள்:

Parthasarathy Srinivasan :
Thanks for a tough crossword.  -- 

R.Vaidyanathan
thollai koduththadhu kosu. kalaasaalai azahgu --

வீ. ஆர்.  பாலகிருஷ்ணன்
முனைவர் முத்து அவர்களின் மார்ச் புதிராக்கதில் என்னை கவர்ந்த சிந்திக்க வைத்த குழப்பிய குறிப்புகள் பின் வருமாறு.
சர்ச்சைக்கு உட்பட்ட திரைப்  படம்
இடம் பெயர முடியாத தா என்று வினாவுடன் இருந்திருக்க வேண்டிய குறிப்பு (விடைகளைப் பார்த்த பின் இந்தக் குழப்பம் நீங்கியிருக்கும் -- முத்து)
தருமம் கஷ்டப்பட்டது

இவரின் புதிரை விடுவிக்கும் போது கண்டிப்பாக சில புது சொற்களை கற்றுக் கொள்கிறோம்.

உண்மையில், நான் மிகப்பல புது சொற்களைக் கற்றறிகிறேன்!  சொற்களைத் தேடும் போதே பல புதிய செய்திகளையும், வரலாறு உண்மைகளையும் படித்துக் கொள்கிறேன். -- முத்து விளங்காத புதிர்
 இன்னும் தலை நகரையும் , கோட்டை விட்ட மாவட்டத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடிய வில்லை.  


விடைகளைப் பார்க்கவும் -- முத்த
 

ஆர்வலர்களின் கருத்தினை அறிய அவா 
கருத்துக்கள் - திருத்தங்கள், உற்சாகமூட்டும் சொற்கள் - வரவேற்கப்படுகின்றன!  -- முத்து
 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்