வெள்ளி, 15 மார்ச், 2013

கலைமொழி -முத்து 32

இங்கு மறைந்துள்ள செய்தி (ஒரு சங்கீதக் குடும்பம் பற்றி ஒரு சம்பாஷணை) யைக் கண்டு பிடிக்க வேண்டும்.
செய்தி முழுதும் கண்டு பிடிக்க முடியவிட்டால், வார்த்தைகள் முடிந்த வரை கண்டு  பிடிக்க முயலவும்.  செய்தி தானே கிடைத்து விடும்!
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 31 விடை:  

"உண்ணும் உணவுக்கு ஏங்காமல் உடுக்கும் ஆடைக்கு அலையாமல் பண்ணும் தொழில்கள் பலகாண்போம் பஞ்சப் பேயைத் துரத்திடுவோம் 
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை: ”ஆக்கம் வேண்டுமெனில்” என்று தொடங்கும் கவிதை
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  4  பேர் ) 
ராமராவ்,  நாகராஜன்,  வேதா, 10amma         
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்