ஞாயிறு, 31 மார்ச், 2013

கலைமொழி -முத்து 33 (கலைக் குறள்)

பகுதி 1. 

மறைந்துள்ள சொற்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.  எழுத்துக்கள் மேல்-கீழாகக் கலைக்கப் பட்டிருக்கின்றன.  கறுப்புக் கட்டங்களுக்கு இடையே ஒரு சொல் இருக்கும். அடுத்தடுத்த கறுப்புக் கட்டங்கள் இரண்டு வரிசைகளில் இருந்தால், அவற்றின் இடையே ஒரு சொல் இருக்கும். (சொல் ஒரு வரிசையில் தொடங்கி, அடுத்த வரிசையில் முடியும்).  மொத்தம் 14 சொற்கள் மறைந்திருக்கின்றன.

இரண்டு எழுத்துக்களை மேல்-கீழாக இடமாற்றம் செய்ய அந்த இரண்டு
எழுத்துக்களையும் தட்டினால் போதும்.


கவனத்திற்கு:

திருக்குறள்கள் பதம் பிரித்துக் கொடுக்கப் பட்டிருக்கின்றன.  புத்தகத்திலிருந்தோ, வலையிலிருந்தோ பார்த்து எழுதினால்
சரியான விடை கிடைப்பதற்கு உத்திரவாதம் கிடையாது!


முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்: 
”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் நீங்கள் கண்டு பிடித்த (14) சொற்கள் அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அவற்றைப் படிவம் எடுத்து 
பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.

விரும்பினால், பகுதி 2 விடையும் அனுப்பலாம்:

பகுதி 2.  

கண்டு பிடித்த சொற்களை சீர்ப்படுத்தி, மறைந்திருக்கும் இரண்டு திருக்குறள்களைக் கண்டு பிடிக்க வேண்டும்.


ண்டுப்டித் இரண்டு (2) குறள்களையும்  பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.
 
நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 32 விடை:  

"என் அப்பா சங்கீத வித்வான். அம்மாவும் பாடுவாள். அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத் தெரியும். அண்ணி வீணை வாசிப்பாள்.' 'சரி, நீ என்ன பண்ணறே?' 'தனிக் குடித்தனம் வந்துட்டேன். வேறென்ன பண்றது? 
சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம்  4  பேர் ) 
ராமராவ்,  யோசிப்பவர், ராமச்சந்திரன், ராமையா             
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!    

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்