புதன், 10 ஏப்ரல், 2013

சங்கேதச் சொல்கலை - 2

சங்கேதக் குறுக்கெழுத்தும், சொல்கலையும் சேர்ந்த வார்த்தை விளையாட்டுப் புதிர்.

1.  கொடுக்கப்பட்டிருக்கும் சங்கேதக் குறிப்புகளைக் கொண்டு, விட்டுப்போன எழுத்துக்களைச் சேர்த்துக் கட்டங்களை நிரப்பவும்.

2.  குறிப்புக்கள் சங்கேத முறையில் (cryptic clues)  இருக்கின்றன.  

திரு. வாஞ்சிநாதனின் சங்கக் குறிப்புகள் பற்றிய அருமையான விளக்கத்தை இங்கே காணலாம்.

  3.  சொல்கலை:
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

4.  குறிப்புக்குக்குப் பின் வைவு அடைப்புக் குறிகில் இருக்கும் இரண்டு எண்கில் மல் எண் அந்தக் குறிப்புக்கானிடைச் சொல்லில் உள்ள எழத்ுக்கைக் குறிக்கும்; இரண்டாவு எண்,  இறி விடைக்கு வேண்டிய எழத்ின் இடத்ைக் குறிக்கும்.  இந்தப் பிரில், 5 குறிப்புகும் 5 எழத்ச்சொற்கள் கொடுக்கும்; அவற்றில் மற் ொல்லின் 2-ஆம் எழத்ு, 2-ஆம் சொல்லின் 5-ஆம் எழத்து என்ாறாக எடுக்கப்படும் 5 எழுத்துக்கள் கொண்டு, இறுதி விடை கண்டு பிடிக்க வேண்டும்.  இறி விடை 2 சொற்கள், முறையே 3 எழத்ுக்கும் 2 எழத்ுக்கும் கொண்டு.  இற்கானங்கக் குறிப்வேலையாளாம் மாது யாம் சொல்லாமல் பணி தீராது (3,2)  என்பம்.

5.  அச்சு எடுக்கத் ானக்கம் (printer friendly) ங்கு இருக்கிறhttp://tinyurl.com/crypticsolkalai2

6.  இறுதி விடையைச் சேர்த்து 5+2=7 சொற்களையும் பின்னூட்டம் மூலமோ,
inamutham @ gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் மூலமோ அனுப்பவும்.

7.  தமிழ் எழுத்துருக்கள் (Tamil Script) கொண்டு  (Type a for  அ; aa or A forஆ, etc.)
தட்டச்சுச் செய்ய முடியாதவர்கள், உரோமன் எழுத்துக்கள் கொண்டு தட்டச்சுச் செய்து விடிஅகளை அன்ப்பலாம்.  தயவு செய்து பின் வரும் முறையைப் பின் பற்றவும். 

Transliteration scheme:
உயிர்    a : அ; aa, A : ஆ; i : இ; ee,I : ஈ; u : உ; oo,U : ஊ; e : எ; ae, E : ஏ; ai : ஐ; o : ஒ; oa,O : ஓ; au : ஔ;
மெய்    k,kh,g : க்; ng,nG : ங்; c,ch,s : ச்; nj,nY : ஞ்; d,t : ட்; N : ண்; dh,th : த்; n-,nt : ந்; b,bh,p : ப்; m : ம்; y : ய்; r : ர்; l : ல்; v,w : வ்; z,zh : ழ்; L : ள்; R : ற்; n : ன்; j : ஜ்; sh : ஷ்; S : ஸ்; h : ஹ்;
உயிர்மெய் (மாதிரி)    ka : க; kaa,kA : கா; ki : கி; kee, kI : கீ; ku : கு; koo,kU : கூ; ke : கெ; kae,kE : கே; kai : கை; ko : கொ; koa,kO : கோ; kau : கௌ; k: க்;
ஆய்தம்    H : ஃ

1.  குன்றுச் சிறுமி சிவகாமி  (5, 2)


ங்

2.  மூன்றடிச் செவி வெல்லம் சேர்ந்தது  (5,5)


கா

3.  பயனற்ற வேர் மணம் கொடுக்கும்(5,4)
வெ
4.  சிற்றன்னை ரமா போட்டது படமா  (5,5)


தி

5.  ராசியே, கௌளா பாதி சேர்த்து சங்கத்தில் நீராடும் பெருவிழா (5,5)
கு


மே


குறிப்பு 5.  (நன்றி:  பார்த்தசாரதி - அபாகு-47: பிப்ரவரி 2013)

வேலையாளாம் மாது யாம் சொல்லாமல் பணி தீராது (3,2)             


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்