செவ்வாய், 9 ஏப்ரல், 2013

குறுக்கெழுத்துப் புதிர் - முத்து- 2013_5 விடைகள்

குறுக்காக:

1.  நூறு குழி நிலம் கை கொடுத்த தட்சிணை (4) காணிக்கை
5.  காச்சிய வரம் தரும் கட்டுமஸ்தான உடல் (7) வச்சிரகாயம்
7.  புனைதல் தனை இழந்து சுந்தரி பாதி திரும்பி நுழைந்து அறிந்துகொள்ளுதல் (4) புரிதல்
8.  எறும்பாய் எல்லைகளில் வெண்ணிலா முதல் யாழ் ஈறாக எல்லாம் கொண்ட வெளி (5) வெறும்பாழ்
9.  சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிக்கி உள்ளதும், உள்ளது இல்லாததும் இந்த இந்திய மாகாணம் (4) சிக்கிம்
11.  சரோ மறைந்த மானசரோவர் கரைகளில் நிற்கும் மாந்தர் (4) மானவர்
12.  ராக்கம்மா சுதன் சும்மா இராமல் தேவரை எதிர்த்தான் (5) ராக்கதன்
14.  கொட்டு மழை கொட்ட கையால் மூடிக்கொள்ள முடியாது. உள்ளே இருப்பது மழையைத் தடுக்கும் (4) கொட்டகை
16. ஆதவன் உதிக்குமிடம் மக்கள் மறைய மனமகிழவாக்கும் (4,3) கிழக்கு வானம்
18.  புயல் விழுங்கிய கடை கடை மாலை (4) புடையல்

நெடுக்காக:
1.  காக்க அணிவது (3)  காப்பு
2.  கைவயம்  இடை சல்லி சேர்ந்தால் வீடுபேறு கிடைக்கும்! (5) கைவல்யம்
3.  கூட முடியா விற்கொடியோன் (2) சேர
4.  நம் சர்மா வாழ்க என்பதை ஸ்வரங்கள் விட்டுச் சொல்லி திருவாய்மொழி அருளியவரை வெளிப்படுத்து (6) நம்மாழ்வார்
6.  பொற்காசு முடிவின்றிக் கொள்ளும் (3) காணம்
8.   வெட்டி இடை வெட்டி எடுக்கும் வேட்டு (2)  வெடி
9.  ஞான கர்வமா ? சாளுக்கிய நரேந்திராவின் மனைவியா? (6) சித்ராங்கியா
10.  கோமான் இடை குறைந்தாலும் அரசன் (2)  கோன்
11.  பாதிரி மானுடன் சேர்ந்த கொம்பு (5) மான்கொம்பு
13.  சுழலத் தக்க பாரம்பரிய நடனம் வட இந்தியாவில் தோன்றியது (3) கதக்
15.  (என்) வசம் தேங்காய்ப் பாதி (3) கையில்
17.  சேர்க்கப் பெயர் அழிக்க வினை (2) குலை

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்