சொல்கலை - முத்து 42
ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.
சொல்கலை - முத்து 41 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும்
முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html
புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.
இறுதி விடைக்குச்சங்கேதக் குறிப்பு (cryptic clues) கொடுக்கப் பட்டிருக்கிறது.
மணமாகாதவளா மங்கை எனக் கேட்கும் ஊர் (apAku 43 - http://www.sparthasarathy.com/crosswords/apaku43_102012_hari.html)
”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.
நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp
இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
சொல்கலை - முத்து 41 விடைகள்:
1) செவ்வானம் 2) பாரசீகம் 3) அதிகமில்லை 4) மருண்டவர்
இறுதி விடை: பாலைவனம்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 6 பேர் ):
ராமராவ், ராமையா, ராமச்சந்திரன் வைத்தியநாதன், சாந்தி, சௌதாமினி சுப்ரமண்யம், நாகராஜன்
இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

1. | |||||||
2. | |||||||
3. | |||||||
4. | |||||||
5. | |||||||
6. |

Comments
Post a Comment