திங்கள், 17 ஜூன், 2013

கலைமொழி -முத்து 38

இங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!


ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்!


”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள   https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 37 விடை:  
 


தாங்காதம்மா தாங்காது சம்சாரம் தாங்காது 
அவசரமாக தாலி கட்டினா அடுத்தநாள் வரை தாங்காது 
சபலத்தினாலே ஜோடியச் சேர்த்தா சம்சாரம் போல் ஆகாது 
காற்றில் பறக்கும் காகிதமெல்லாம் காவியமாக முடியாது 
பாத்து சிரிச்ச பாவத்துக்காக பத்தினியாக்க முடியாது


சரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் பேர் ) 
ராமராவ், சாந்தி,  நாகராஜன்,  
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.       

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்