திங்கள், 17 ஜூன், 2013

சொல்கலை - முத்து 45

ஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்
அமைக்கப்பட்டபுதிர்.

சொல்கலை - முத்து  42  விடைகளை பக்கக் கடைசியில் பார்க்கவும்

முதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html

புதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்;  காகிதத்தில்
எழுதியும் விடுவிக்கலாம்.1.
2.
3.
4.


சங்கேதக் குறிப்பு:
திங்கள் பெரிய பெரிய குழந்தைகளுக்கு கதை சொல்லும்.  (நன்றி:  யோசிப்பவர்-பூங்கோதை: குழு குறுக்கெழுத்து - 3)

”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும்.  அதைப் படிவம் எடுத்து,  பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும்.  பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, "anonymous"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.

நீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-
http://free.7host07.com/yosippavar/solkalai//solkalai.asp

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள  https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

சொல்கலை - முத்து  43 விடைகள்:


1) படித்தால் மட்டும் போதுமா  2) பூக்களைப் பறிக்காதீர்கள்  3) ராஜாத்தி ரோஜாக்கிளி  4) வீரம் வெளஞ்ச மண்ணு    
இறுதி விடை:  பக்கத்து வீட்டு ரோஜா
 
உற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 8 பேர்): சாந்தி, ராமராவ், ராமையா, நாகராஜன், 10அம்மா, பாலசந்திரன், மீனாக்ஷி சுப்ரமணியன்,  சௌதாமினி சுப்ரமணியன்                           

 
 இவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.  

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பின்பற்றுபவர்கள்