திங்கள், 7 அக்டோபர், 2013

கலைமொழி -முத்து 41

பத்து மருத்துவரைப் பார்க்க வெளி அறையில் காத்திருந்தான்.
அப்போது ஒரு கன்னிகா ஸ்திரீ (nun) மருத்துவரைப்
பார்த்துவிட்டு வெளியே வந்தார். அவர் பார்க்க மிகவும்
கவலையும் அதிர்ச்சியும் அடைந்தவராகக் காணப்பட்டார்.
பத்து மருத்துவரைப் பார்க்கச் சென்றதும் “இங்கிருந்து
போன கன்னிகா ஸ்திரீ பார்க்க மிக மோசமாக இருந்தாரே.
இவ்வளவு சோகமும் கவலையும் கொண்ட ஒரு பெண்மணியை
இதுவரை என் வாழ்நாளில் கண்டதில்லை” என்றான்.

மேலே என்ன நடந்தது?...  புதிரை விடுவித்தால் தெரியும்:

முதல் முறை முயல்வோர்,  உதாரணத்தோடு   உள்ள முழு விளக்கத்திற்கு  இங்கு பார்க்கவும்.

ஓர் உபாயம்!


ஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே  உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும்.  இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்! ”முடித்துவிட்டேன்”  என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும்.  அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.

நீங்களே கலைமொழி புதிரமைக்க :-  


http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html

இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள    
https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en  
என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

கலைமொழி -முத்து 40விடை:  
 


அட போங்க நீங்க ஒண்ணு. இந்தப் புத்தகத்துக்கு அவ்வளவெல்லாம் ஒண்ணும் கிடைக்காது. புத்தகம் பூரா ஓரங்கள்ல கிறுக்கிக் கிடந்தது - யாரோ மார்ட்டின் லூதராம்.

பங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 11  பேர் ) 
யோசிப்பவர், வைத்தியநாதன், சாந்தி, சௌதாமினி சுப்ரமனியன், நாகமணி ஆனந்தம், ராமையா, ராமராவ், அனிதா, நாகராஜன், மீனாக்ஷி சுப்ரமணியன், வேதா முத்து
அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள்.   

3 கருத்துகள் :

  1. மிகவும் எளிதாக இருந்தது. விடை கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 5 நிமிடங்கள் தான்.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வரவு நல்வரவாகுக! காப்பகத்தில் (archives) சென்ற புதிர்கள் காணலாம். நேரம் கிடைக்கும்போது விளையாடி மகிழவும். -- முத்து

      நீக்கு

பின்பற்றுபவர்கள்